Story Details

மறுபடியும் பூக்கும்: தணிகை'ஸ் டே அவுட் வித் மணியம்: கவிஞர் தணிகை

Posted By marubadiyumpoo on INDIA

https://marubadiyumpookkum.blogspot.com - பழைய பேருந்து நிலையம் தஞ்சையில் இருந்து நீடாமங்கலம் செல்ல விசாரித்தால் அட இப்போதுதான் ஒரு வண்டி சென்றது, ஒன்னும் கவலை வேண்டாம், நீங்கள் சாந்தப்பிள்ளைக் கடை என்று ஒரு நிறுத்தம் உள்ளது அங்கு சென்று அதன் வழியே திருவாரூர், வேளாங்கண்ணி, நாகப்பட்டினம் போன்ற எந்த வண்டி வந்தாலும் ஏறிக் கொள்க் நீடாமங்கலம் செல்லலாமெ என்றார்கள்...சுமார் ஒன்னரை மணி நேரம் காத்திருந்தது விரயம். விசாரித்தால் அரசுப் பேருந்துகள் பல நிறுத்தப்பட்டிருக்கும்...தனியார் பேருந்துதான் தீபாவளி முடிந்ததும் வழக்கப்படி இயங்கும் என்றார்கள்..

Submit a Comment

Log in to comment or register here