Story Details

மொட்டை மாடியில் படித்த கெட்ட புத்தகம் !!!!

Posted By Alfy on STORY

http://paradesiatnewyork.blogspot.com - வரலாறு புவியியல் எனக்கு அவ்வளவாக அப்போது பிடிக்காது. ஏனென்றால் சிறுவயதிலிருந்து 10-ஆவது முடிக்கும் வரை அதற்குச் சரியான ஆசிரியர்கள் கிடைக்காதலால் என்று நினைக்கிறேன். ஆனால் இன்று வரலாறுதான் எனக்கு மிகவும் பிடித்த ஒரு சப்ஜக்ட் என்று உங்களுக்கும் கூட தெரியும். அவ்வளவு விருப்பமில்லாத ஒரு பாடத்தின் பரீட்சை. அதோடு நாளையோடு தேர்வுகள் முடியப்போகிறது. அதன்பின் 12ஆம் வகுப்பு எங்கே எப்படி ஆரம்பிக்கப் போகிறது என்று ஒரு பதட்டம் கலந்த எதிர்பார்ப்பு இருந்தது. அப்போது தேவதானப் பட்டியில் பத்தாவது வரைதான் இருந்தது

Submit a Comment

Log in to comment or register here