Story Details

ஆணவக்கொலையும் ஆனவச் சிலையும்

Posted By sukumaran on NEWS

https://suransukumaran.blogspot.com - சர்தார் வல்லபாய் படேல் சிலை பிரதமர் மோடியின் ஆணவத்தால் மட்டுமே உருவாகி இருக்கிறது .

பொருளாதாரத்தில் தொடர்ந்து தவறான முடிவுகளை செயல்படுத்தி இந்தியாவை உலகநாடுகள் ஏழைகள் பட்டியலில் கொண்டு செல்கின்ற மோடிக்கு 3000 கோடிகளில் சிலை செய்ய தட்டிக்கேட்க ஆளில்லை என்ற ஆணவம் மட்டுமே காரணம் "அமெரிக்க செய்தி ஊடகங்கள் கடுமையாக சாடியுள்ளன.

Submit a Comment

Log in to comment or register here