Story Details

Dr B Jambulingam: அயலக வாசிப்பு : ஜுன் 2018

Posted By Jambulingam on STORY

https://drbjambulingam.blogspot.com - ஜுன் 2018இல் கார்டியன், இன்டிபென்டன்ட், டெய்லி மெயில், என்சிபிநியூஸ் ஆகிய அயலக இதழ்களில் வெளியான செய்திகளில் சிலவற்றைக் காண்போம். இவற்றில் இரு கட்டுரைகள் இந்தியா தொடர்பானவையாகும். கார்டியனில் வெளியான கட்டுரை இந்தியாவில் உள்ள தண்ணீர்ப் பிரச்னையைப் பற்றியும், டெய்லி மெயிலில் இதழில் வெளியான கட்டுரை இந்தியாவில் உள்ள உயரமான நபரைப் பற்றியும் விவாதிக்கிறது.

Submit a Comment

Log in to comment or register here