Story Details

IPL விசில் போடு – 11: சிங்கமொன்று புறப்பட்டதே…

Posted By hariharan99 on SPORTS

https://kuralvalai.com - ஒரு வழியாக லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்து ப்ளேஆஃப் சுற்று போட்டிகள் தொடங்கவுள்ளன. Amidst all the drama, intensity and anxiety the top 4 teams have qualified for the knockoff! கடைசி கட்ட போராட்டங்களுக்கும் எதிர்ப்பார்புகளுக்கும் ரசிகர்களூம் அணிகளும் தயாராகிவிட்டன. இந்த வார போட்டிகள் அனைத்தும் அதிரடி பைசா வசூல். புள்ளிகளை அதிகரிக்கவெண்டும் என சில அணிகள் போராட, தான் போட்டியில் நிலைக்க மற்ற அணிகளின் முடிவுகளை எதிர்நோக்கி சில அணிகளும்…

Submit a Comment

Log in to comment or register here