Story Details

Paradesi @ Newyork: கஞ்சியும் துவையலும் !

Posted By Alfy on INDIA

http://paradesiatnewyork.blogspot.com - ஒரு திடுக்கிடும் திருப்பம் கதையில் வரும் சமயத்தில் இன்னொரு திடுக்கிடும் திருப்பமாக எங்கம்மாவின் தலை ஏணி வழியாகத் தெரிந்தது. கதையின் சுவாரஸ்யத்தில் எங்கம்மா ஏறி வருவதை நாங்கள் இருவருமே கவனிக்கவில்லை. எங்கம்மா எவ்வளவு ஸ்டிரிக்ட்டுன்னு உங்களுக்கும் தெரியும்தானே. கதைப் புத்தகம் படித்தால் கூட என்ன புத்தகம் படிக்கிறேன் என்று முதல் சில பக்கங்கள் நடுவில் கொஞ்சம் இறுதியில் கொஞ்சம் என்று படித்துத்தான் ஒப்புதல் கொடுப்பார்கள். கையில் முருகனுக்கு காப்பியையும், கொஞ்சம் வறுத்த வேர்க்கடலையையும் வைத்திருந்தார்க

Submit a Comment

Log in to comment or register here