Story Details

Paradesi @ Newyork: சடுகுடு விளையாட்டில் சாதித்த(?) பரதேசி !!!!!

Posted By Alfy on INDIA

http://paradesiatnewyork.blogspot.com - இந்து நடுநிலைப்பள்ளியில் நான் படிக்கும்போது அதற்கென்று ஒரு விளையாட்டு மைதானம் இருந்ததில்லை. பள்ளியின் தகவல் பலகையில் விளையாடுமிடம் சந்தைப் பேட்டை என்று போட்டிருக்கும். அது பள்ளியை விட்டு கொஞ்சம் தூரத்தில் இருந்ததால் அங்கு எங்களை யாரும் கூப்பிட்டுப்போன ஞாபகம் இல்லை. எனவே நான் அதிகபட்சம் அங்கு விளையாடியது, கோலிக்குண்டு, குலை குலையா முந்திரிக்காய். கிட்டிப்புள், பம்பரம், நொண்டி, கிளித்தட்டு போன்ற அவுட்டோர் விளையாட்டுகளும், பல்லாங்குழி, பரமபதம், சொட்டாங்கல் கூட்டாஞ்சோறு போன்ற இண்டோர் விளையாட்டுக்கள்

Submit a Comment

Log in to comment or register here