Story Details

Paradesi @ Newyork: ஜன்னலுக்குப்பின்னால் ?

Posted By Alfy on INDIA

https://paradesiatnewyork.blogspot.com - எங்கள் வீட்டின் பின்புறம் ஒரு சிறிய இடைவெளிவிட்டு ஒரு திண்ணை, இரண்டு சிறிய ரூம்கள் இருந்த ஒரு வீடு இருந்தது. ரூம்களுக்கு லாகடம் வைத்து திண்ணையின் மேல் கூரை வேய்ந்திருக்கும். அங்கே சொக்கர் என்ற பெண் தன் முதிய தாய் மற்றும் இரு பிள்ளைகளுடன் வசித்து வந்தார். கணவன் இறந்துவிட அந்தக் குடும்பம் மிகவும் நொடித்துப் போனது. ஒரு காலத்தில் முன்புறம் இருந்த எங்கள் வீடும் அவர்களுக்குப் சொந்தமாக இருந்தது. அதன்பின் ரைஸ்மில் செட்டியாரிடம் கடன் வாங்கி கொடுக்க முடியாமல் அந்த வீடு அவருக்குப் போய்ப்பின் சில ஆண்டுகள் க

Submit a Comment

Log in to comment or register here