Story Details

Paradesi @ Newyork: திருவிழாவில் சாப்பிட்ட பீம புஷ்டி அல்வா !!!!!

Posted By Alfy on INDIA

http://paradesiatnewyork.blogspot.com - தெய்வங்களுக்கு கோவில்கள் கட்டி சேவை செய்வதற்காக தானமாகக் கொடுக்கப்பட்ட ஊர் என்பதால் இது தெய்வதானப்பட்டி என்று அழைக்கப்பட்டு காலப்போக்கில் மருவி தேவதானப்பட்டி என்று ஆனது. எனவே இங்கே நிறைய கோவில்கள் உண்டு. பிள்ளையார் கோவில், கொண்டைத்தாத்தா கோவில், முத்தாளம்மன் கோயில், ஐயப்பன் கோவில், பத்ரகாளி கோயில், கிருஷ்ணன் கோவில் எனப் பல கோவில்கள் இங்கே இருக்கிறது.

Submit a Comment

Log in to comment or register here