Story Details

Paradesi @ Newyork: நானொரு குமாஸ்தா நான் பாடுவேன் தமாஷா- பகுதி -2

Posted By Alfy on WORLD

https://paradesiatnewyork.blogspot.com - அந்த மாபெரும் கட்டிடத்தில் உள்ளே நுழைய முயன்றேன். செக்யூரிட்டி கெடுபிடிகள் இருந்தன. வழக்கம்போல் வாட்ச், வாலட், சாவி என்று எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு மெட்டல் டிடக்டர் மூலம் உள்ளே நுழைந்து நீண்ட வரிசையில் நின்றேன். என் முறை வந்த போது "என்ன உங்களுக்கு வேண்டும்?" என்று கேட்டதற்கு, "கிளர்க்கை பார்க்க வேண்டும்", என்று சொன்னேன். "அப்பாயின்ட்மென்ட் இருக்கிறதா? என்ன வேலையாக பார்க்க வேண்டும்?" என்று கேட்டார்கள். அதன் பின் வேறு ஒரு டிபார்ட்மென்டுக்கு அனுப்பி வைத்தார்கள்.

Submit a Comment

Log in to comment or register here