Story Details

Paradesi @ Newyork: பரதேசியின் பதினாறு வயதினிலே !!!!!!

Posted By Alfy on STORY

http://paradesiatnewyork.blogspot.com - உள்ளே பார்த்தால் கோசானும் தனபாலும் நெருங்கி உட்கார்ந்து சோமபானம் அருந்திக்கொண்டிருந்தார்கள். எனக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியம் .ரத்தம் வர அடித்துக்கொண்டு சண்டை போட்ட இருவரும் மிகக்குறுகிய காலத்திலேயே திரும்பவும் ஒன்றிணைந்தது எனக்கும் மகிழ்ச்சியாகவே இருந்தது . கிராமத்தில் இப்படி அடித்துக்கொள்வதும் சேர்ந்து கொள்வதும் சகஜம்தான் .ஆனால் தீராத பகை மூன்று நான்கு ஜென்மங்களுக்குத் தொடர்வதும் கிராமத்தில் நடக்கும் .அது பற்றி இன்னொரு சமயம் சொல்கிறேன் . இப்போது வேறொரு நிகழ்வைப்பார்ப்போம்.

Submit a Comment

Log in to comment or register here