Story Details

Paradesi @ Newyork: பாம்பிடம் மாட்டிக்கொண்ட பரதேசி!!!!!!

Posted By Alfy on STORY

http://paradesiatnewyork.blogspot.com - காய்ந்து கொண்டிருக்கும் வெயிலில் ஜில்லென ஐஸ் சாப்பிட்டால், அதுவும் இலவசமாக யாருக்கு ஆசை பிறக்காது. ஆசையின் உந்துதலில் சரளைக் கற்களில் சத்தம் எழுப்பி தீயாய்ச் சுட்ட மொட்டைப்பாறைகளை தொட்டும் தொடாமல் மேலேறிச் சென்றேன். அந்தப் பெரும் இரட்டைப் பாறையின் கீழே சற்றே நிழல் விழுந்த புதரில் கையை கிட்டத்தட்ட அருகில் கொண்டு போய்விட்டேன். அப்போது தான் படமெடுத்து நின்ற அந்த நல்ல பாம்பைப் பார்த்தேன். பெரியது என்றும் சொல்லமுடியாது. சிறியதும் இல்லை. நடுத்தர வடிவில் பளபளவென்று படம் எடுத்தவாறு ஆடாமல் இருந்தது. பா

Submit a Comment

Log in to comment or register here