Story Details

Paradesi @ Newyork: ரங்கராட்டினத்தில் மயங்கிய பரதேசி !!!!

Posted By Alfy on INDIA

http://paradesiatnewyork.blogspot.com - எப்போதாவது திருவிழா, தேர்தல் சமயங்களில் ராட்டினக்காரர்கள் வருவார்கள், சந்தை நடக்கும் புதன் கிழமைகளிலும் சில சமயங்களிலும் வருவார்கள். குடைராட்டினம் அல்லது ரங்கராட்டினம் மற்றும் சிலசமயம் இருவரும் வந்துவிடுவார்கள். இதில் முந்தி வந்தது யார். யார் இருக்க வேண்டும் யார் போக வேண்டும் என்று சண்டைகளும் வந்துவிடும். ஏனென்றால் ஒரு ராட்டினம் வரும்போது 50 ரூபாய்க்கு வியாபாரம் ஆகுமென்றால் 2 ராட்டினம் வரும் போது அது பாதியாகக் குறைந்துபோகுமென்பதால் தான் சண்டை.

Submit a Comment

Log in to comment or register here