Story Details

Tamil Cricket: அனுபவி ராஜா அனுபவி !! கிரிக்கெட்டை மறந்து கேரளாவில் கும்மாளமிடும் கிறிஸ் கெயில் !!

Posted By crickettamil on SPORTS

http://www.crickettamil.com - யூனிவெர்ஸ் பொஸ் என்று தனக்குத் தானே புகழ் மகுடம் சூட்டிக்கொண்ட மேற்கிந்தியத் தீவுகளின் அதிரடி கலக்கல் துடுப்பாட்ட வீரர் கிறிஸ் கெயில் வாழ்க்கையை அனுபவிக்கவென்றே பிறந்தவர். எப்போதுமே ஜாலியாக இருப்பதில் ஆர்வமுடையவர்.

Submit a Comment

Log in to comment or register here