Story Details

Tamil Cricket: அல் ஜஸீரா வெளிப்படுத்திய இலங்கை - காலி மைதான ஆடுகள நிர்ணய சதி - மூவர் பணி நீக்கம் !!

Posted By crickettamil on SPORTS

http://www.crickettamil.com - இலங்கையில் காலி மைதானத்தில் நடைபெற்ற அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுடனான டெஸ்ட் போட்டிகளில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் ஆட்ட நிர்ணயம் தொடர்பிலான தகவல்கள் அடங்கிய ஆவணப் படமொன்றை அல்- ஜஸீரா தொலைக்காட்சி நேற்று (27) மாலை ஒளிபரப்புச் செய்தது.

Submit a Comment

Log in to comment or register here