Story Details

Tamil Cricket: இந்தியாவை விட மிகச் சிறந்த சுழல் பந்துவீச்சாளர்கள் எம்மிடம் உள்ளார்கள் - ஆப்கன் அணியின் தலைவர் #INDvAFG

Posted By crickettamil on SPORTS

http://www.crickettamil.com - நாளை மறுதினம் பெங்களூருவில் ஆரம்பிக்கவுள்ள சரித்திரபூர்வ கன்னி டெஸ்ட் போட்டியை மிகத் துணிச்சலாக எதிர்கொள்ளத் தாம் தயார் என்று அறிவித்துள்ள ஆப்கானிஸ்தானிய அணியின் தலைவர் அஸ்கர் ஸ்டானிக்சாய் இந்திய அணியின் பலம் மற்றும் அனுபவம் பற்றித் தாம் அறிந்திருந்தாலும் இந்தியாவை விட தமது அணியிலே மிகச் சிறந்த சுழல்பந்து வீச்சாளர்கள் இருப்பதாகப் பிரகடனம் செய்திருக்கிறார்.

Submit a Comment

Log in to comment or register here