Story Details

Tamil Cricket: தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியாவும் சேர்ந்து கொண்டனர்.. களை கட்டப்போகும் லோர்ட்ஸ்

Posted By crickettamil on SPORTS

http://www.crickettamil.com - இம்மாதம் 31 ஆம் திகதி லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள நிதி திரட்டும் கண்காட்சிப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக விளையாடவுள்ள உலக அணியில் இந்திய வீரர்கள் தினேஷ் கார்த்திக் மற்றும் ஹர்திக் பாண்டியாவும் சேர்ந்து கொண்டுள்ளார்கள்.

Submit a Comment

Log in to comment or register here