Story Details

Tamil Cricket: பொறுப்பற்ற துடுப்பாட்டம் + பல்லில்லாத பந்து வீச்சு, படுமோசமான தோல்வி கண்ட இலங்கை !!

Posted By crickettamil on SPORTS

http://www.crickettamil.com - டெஸ்ட் தொடர் ஆரம்பிக்குமுன்னர் இலங்கை அணிக்கே அதிகமாக வெல்கின்ற வாய்ப்பு இருப்பதாக அநேகர் நினைத்திருக்க, ஐந்து நாட்களில் பெரும்பாலான வேளைகளைத் தன் வசப்படுத்தி, ஆதிக்கம் செலுத்திய மேற்கிந்தியத் தீவுகள் அற்புதமான வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

Submit a Comment

Log in to comment or register here