Published News

Paradesi @ Newyork: இளமையெனும் பூங்காற்று !!!

Posted By Alfy on CINEMA

https://paradesiatnewyork.blogspot.com - எழுபதுகளில் வெளிவந்த இளையராஜாவின் பாடல்களில் சிறந்த பத்துப் பாடல்களைத் தேர்ந்தெடுத்தால் அவற்றில் இது முன் வரிசையில் இடம் பிடிக்கும் என்பதில் ஐயமில்லை.

Paradesi @ Newyork: ஆவிகள் நடமாடும் அதிசயப்பாறை !

Posted By Alfy on INDIA

https://paradesiatnewyork.blogspot.com - ஸ்லூஸ் என்பது என்னவென்றால் நீண்ட வாய்க்காலில் நீர் செல்லும்போது சாலை ஏதாவது குறிக்கிட்டால் அதனைத்தாண்டி நீர் செல்வதற்கு பாதாள வாய்க்கால் அமைத்திருப்பார்கள். ஒருபுறம் நீர் திடீரென்று வேகம் கூடி சுழன்று கீழிறிங்கி மறுபுறம் சுழன்று கொப்பளித்து வந்து வாய்க்காலில் தொடர்ந்து செல்லும். இதில் வெளியே வரும்

Paradesi @ Newyork: ஈராக் போர் பற்றிய திரைப்படம் மணல் கோட்டை

Posted By Alfy on CINEMA

https://paradesiatnewyork.blogspot.com - "மனக்கோட்டை கட்டாதே" என்று சொற்றொடரை பலமுறை கேட்டிருக்கின்றேன். "மணல் கோட்டை நிற்காது" என்று சொல்வதையும் கவனித்திருக்கிறோம். Sand Castle அதாவது "மணற் கோட்டை" என்ற பெயர் கொண்ட இந்தத்திரைப்படம் என் ஆர்வத்தைத் தூண்டியதால் நெட்பிலிக்சில் இதனை சமீபத்தில் பார்த்தேன்.

Paradesi @ Newyork: மஞ்சளாறு ஆறும் அணையும்

Posted By Alfy on INDIA

https://paradesiatnewyork.blogspot.com - போனவாரம் காமாட்சியம்மன் கோவிலைப் பற்றிச் சொல்லும்போது மஞ்சளாற்றைப் பற்றிக்குறிப்பிட்டிருந்தேன். கோடை மலையில் உற்பத்தியாகும் தலையாற்றிலிருந்து பிரிந்து கீழே வருகின்ற ஆறுதான் மஞ்சளாறு.

Paradesi @ Newyork: குடும்ப வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாய் இருப்பவர்கள் ஆண்களா , பெண்களா ?

Posted By Alfy on INDIA

https://paradesiatnewyork.blogspot.com - கடந்த நவம்பர் மாதம் மூன்றாம் தேதி மாலை நியாயார்க் தமிழ்ச்சங்கம் சார்பில் நடைபெற்ற தீபாவளித்திருநாள் கொண்டாட்டத்தில் சன் டிவி, காமடி ஜங்ஷன் மற்றும் கொஞ்சம் நடிங்க பாஸ் புகழ் ஆதவன் மற்றும் சந்தியா கலந்துகொண்டார்கள் .அப்போது நடந்த பட்டிமன்றத்தில் அவர்களோடு அடியேன் கலந்து கொண்டு பேசினேன் .
அதன் காணொளி

Paradesi @ Newyork: ஜமீன்தார் தலையை காவு வாங்கிய காமாட்சி அம்மன் !!!!

Posted By Alfy on INDIA

https://paradesiatnewyork.blogspot.com - பூசாரி நாயக்கர் பரம்பரையில் வந்த கடைசி ஜமீந்தார் மனைவி காமக்காள் என்பவர் தனது ஒரே மகனான பொம்முலிங்கசாமி என்ற மகனுடன் கோயிலுக்குள் இருக்கும் காமக்காள் அரண்மனை எனும் கட்டிடத்தில் வசித்து வந்தார். காமக்காள் தன் பக்தியின் வலிமையால் அம்மனுடன் நேரடியாகப் பேசும் பேறு பெற்றாள். இரவில் தன் தாயார் தனியாகச்

Paradesi @ Newyork: நானொரு குமாஸ்தா நான் பாடுவேன் தமாஷா- பகுதி -2

Posted By Alfy on WORLD

https://paradesiatnewyork.blogspot.com - அந்த மாபெரும் கட்டிடத்தில் உள்ளே நுழைய முயன்றேன். செக்யூரிட்டி கெடுபிடிகள் இருந்தன. வழக்கம்போல் வாட்ச், வாலட், சாவி என்று எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு மெட்டல் டிடக்டர் மூலம் உள்ளே நுழைந்து நீண்ட வரிசையில் நின்றேன். என் முறை வந்த போது "என்ன உங்களுக்கு வேண்டும்?" என்று கேட்டதற்கு, "கிளர்க்கை பார்க்க

Paradesi @ Newyork: கோயில் கதவிற்குப் பூசை ?

Posted By Alfy on INDIA

https://paradesiatnewyork.blogspot.com - அசுரன் ஆண்ட வங்கிசபுரிக்கு தலேச்சுரம் என்ற மற்றொரு பெயரும் உண்டு. இது தெய்வங்களை வழிபடுவதற்காக பாண்டிய மன்னனால் தானமாக அளிக்கப்பட்டதால், “தெய்வதானப்பதி” என்று அழைக்கப்பெற்றது. பின்னர் இந்தப் பெயர் மருவி “தேவதானம்” என்று ஆனது. தற்போது இது தேவதானப்பட்டி என்று ஆகி விட்டது.

Paradesi @ Newyork: நானொரு குமாஸ்தா நான் பாடுவேன் தமாஷா Part -1

Posted By Alfy on WORLD

https://paradesiatnewyork.blogspot.com - ஆங்கிலேய அரசாங்கம் மீதிருக்கின்ற மிகப்பெரிய குற்றச்சாட்டு என்பது அவர்களின் அதிகாரியான மெக்காலே என்பவர் அறிமுகப்படுத்திய கல்வித்திட்டம். அதில் என்ன குறையென்று கேட்டால் அது கிளர்க்குகளை மட்டும் உருவாக்கும் விதமாக ஏற்படுத்தப்பட்ட கல்விமுறை என்று சொல்வார்கள். இன்றும் அந்த முறை முற்றிலுமாக மாற்றியமைக்கப

Paradesi @ Newyork: அசுரனைக்கொன்ற காமாட்சி !!!!

Posted By Alfy on INDIA

http://paradesiatnewyork.blogspot.com - கோவிலின் சிறப்புகளைச் சொல்வதற்கு முன் அதன் தல வரலாறை சொல்வது முக்கியம் என்பதால் அதனை இந்தப்பதிவில் பார்த்து விடலாம் .

Paradesi @ Newyork: ஈரான் தீவிரவாதக்குழுவுடன் போராடிய லண்டன் போலீஸ் !

Posted By Alfy on CINEMA

https://paradesiatnewyork.blogspot.com - 1980ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி ஈரானைச் சேர்ந்த ஆயுதம் தாங்கிய ஆறு பேர் லண்டனில் உள்ள ஈரானின் எம்பஸியை ஆக்ரமித்து அதிலிருந்த 26 பேரை பிணைக்கைதிகளாகப் பிடித்து வைத்துக் கொண்டனர். சலீம் என்பவரின் தலைமையில் இயங்கிய இந்தக்குழு ஈரானில் அடைபட்டிருக்கும் 91 அரேபிய கைதிகளை உடனே விடுதலை செய்ய வேண்டும். இல்

Paradesi @ Newyork: அரசியல்வாதியான ஒரு திருடன்!

Posted By Alfy on INDIA

https://paradesiatnewyork.blogspot.com - மலையாள எழுத்தாளர் ஜி.ஆர். இந்து கோபன் அவர்கள் வாழத்துங்கலில் பிறந்தவர். திருடன் மணியின் பிள்ளையின் ஊரும் இதுதான். மணியன் பிள்ளை சொல்லச்சொல்ல எழுதப்பட்ட இந்த நாவல் மலையாள உலகில் மட்டுமின்றி பல இடங்களில் பெரிய தாக்கத்தை உண்டுபண்ணியது. வாழத்துங்கல் என்ற இடம் கொல்லம் மாவட்டத்தில் இரவிபுரத்தினருகில் இர

Paradesi @ Newyork: திருவிழாவில் சாப்பிட்ட பீம புஷ்டி அல்வா !!!!!

Posted By Alfy on INDIA

http://paradesiatnewyork.blogspot.com - தெய்வங்களுக்கு கோவில்கள் கட்டி சேவை செய்வதற்காக தானமாகக் கொடுக்கப்பட்ட ஊர் என்பதால் இது தெய்வதானப்பட்டி என்று அழைக்கப்பட்டு காலப்போக்கில் மருவி தேவதானப்பட்டி என்று ஆனது. எனவே இங்கே நிறைய கோவில்கள் உண்டு. பிள்ளையார் கோவில், கொண்டைத்தாத்தா கோவில், முத்தாளம்மன் கோயில், ஐயப்பன் கோவில், பத்ரகாளி கோயில்,

Paradesi @ Newyork: ஜென்சியின் இசைப் பயணம் பாதியில் முடிந்து போனது ஏன்?

Posted By Alfy on CINEMA

http://paradesiatnewyork.blogspot.com - 1979-ல் வெளிவந்த 'நிறம் மாறாத பூக்கள்' என்ற படத்தில் இளையராஜா இசையமைத்து வெளிவந்து புகழ்பெற்ற பாடல் இது.
மகிழ்ச்சியான சூழ்நிலையில், இயற்கையுடன் ஒன்றிணைந்து, அதனை சிலாகித்தும் காதல் கொண்ட தன் மன ரம்மியத்தை வெளிப்படுத்தியும் பாடுகின்ற பாடல் இது.

Paradesi @ Newyork: டி.எம்.எஸ்ஸுக்கும்; இளையராஜாவுக்கும் என்ன தகராறு ?

Posted By Alfy on CINEMA

http://paradesiatnewyork.blogspot.com - திரைப்படங்களில் காதல், சோகம், அன்பு, வீரம், வெற்றி, தோல்வி என்ற பல சூழ்நிலைகளுக்கேற்ப பல பாடல்கள் இயற்றப்பட்டு இசையமைக்கப்பட்டிருக்கின்றன. இதில் காதலுக்காக இசையமைக்கப்பட்ட பாடல்கள் தான் அதிகம் என நினைக்கிறேன். ஒரு பாடல் அல்லது இசையின் மூலம் காதல் உணர்வுகளை சொல்வது வசனங்களின் மூலம் சொல்வதை விட சுலபம