Jambulingam

Joined April 30, 2018

  • Homepage Not Specified
  • Facebook Profile Not Specified
  • Follow on Twitter Not Specified
  • Google+ Profile Not Specified
  • Linkedin Profile Not Specified
  • Pinterest Not Specified
  • Skype Not Specified

Published News

11.11.11 முதல் உலகப்போர் நிறைவு

Posted By Jambulingam on STORY

http://drbjambulingam.blogspot.com - வரலாற்று சிறப்புமிக்க முதல் உலகப்போர் நிறுத்த ஒப்பந்தம் 11 நவம்பர் 1918இல் காலை 5.00 மணிக்கு கையொப்பமிடப்பட்டு, காலை 11.00 மணிக்குச் செயல்பாட்டிற்கு வந்தது. இதனை "Eleventh hour of the eleventh day of the eleventh month" என்றும், 11.11.11 என்றும் கூறுவர்.

அது ஒரு பொற்காலம் : தித்திக்கும் தீபாவளி, தினமணி

Posted By Jambulingam on STORY

http://drbjambulingam.blogspot.com - தீபாவளி என்றதுமே நினைவிற்கு வருபவை பலகாரங்களும், வெடிகளும், புத்தாடைகளும்தான். கும்பகோணத்தில் எங்கள் வீட்டில் தீபாவளிக்கு 10 நாள்களுக்கு முன்பே பலகாரம் செய்யும் பணி ஆரம்பித்துவிடும். திருமஞ்சன வீதியில் படித்துக்கொண்டிருந்த நேரம்.

அயலக வாசிப்பு : செப்டம்பர் 2018

Posted By Jambulingam on STORY

https://drbjambulingam.blogspot.com - செப்டம்பர் 2018இல் அயலகச் செய்தியில் கார்டியன், சன், இன்டிபென்டன்ட் ஆகியவற்றில் வெளிவந்த சில செய்திகளைக் காண்போம்.

கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (நான்காம், ஐந்தாம் பகுதி) : ப.தங்கம்

Posted By Jambulingam on STORY

https://drbjambulingam.blogspot.com - கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதையின் நான்காம் பகுதியையும், ஐந்தாம் பகுதியையும் ஓவியர் ப.தங்கம் (9159582467) அண்மையில் வெளியிட்டுள்ளார். முதல் மூன்று பகுதிகளையும் நாம் ஓவியத்தோடு படித்துள்ளோம். தற்போது இவ்விரு பகுதிகளையும் ஓவியங்களுடன் ரசித்துக்கொண்டே படிப்போம், வாருங்கள்.

மனதில் நிற்கும் இல்ல நவராத்திரி

Posted By Jambulingam on STORY

http://drbjambulingam.blogspot.com - நினைவு தெரிந்த நாள் முதல் கொலு என்றால் கும்பகோணத்தில் எங்கள் வீட்டில் நாங்கள் வைத்த கொலுவே நினைவிற்கு வரும்.

மனதில் நிற்கும் நவராத்திரி

Posted By Jambulingam on STORY

https://drbjambulingam.blogspot.com - 1960களின் இறுதியும் 1970களும் என்னுள் உண்டாக்கிய தாக்கங்களில் ஒன்று நவராத்திரி. வீட்டுக்கொலு, தெருக்கொலு, கோயில் கொலு என்ற வகைகளில் நவராத்திரி என்றாலே எங்களுக்குக் கொண்டாட்டம்தான்.

கடிதம் செய்த மாற்றம் : தினமணி

Posted By Jambulingam on STORY

http://drbjambulingam.blogspot.com - “எங்கள் மகள் எதுவாக இருந்தாலும் ஏன், எப்படி என்று கேள்விகள் கேட்டுக்கொண்டே இருப்பாள். தன் கருத்தையும் கூறுவாள். அவளுக்கு 10 வயதுதான் ஆகிறது. அவளைப் பற்றி நாங்கள் பெருமைப்படுகிறோம்” என்கிறார் இங்கிலாந்தைச் சேர்ந்த 6ஆம் வகுப்பினைப் படிக்கின்ற ஹானா மேரியை பற்றி அவளுடைய தாயார் அன்னி மேரி. தந்தையான ஜேம

அயலக வாசிப்பு : ஆகஸ்டு 2018

Posted By Jambulingam on STORY

http://drbjambulingam.blogspot.com - ஆகஸ்டு 2018இல் அயலகச் செய்தியில் எக்ஸ்பிரஸ், நியூயார்க் டைம்ஸ், டெய்லி மெயில் ஆகியவற்றில் வெளிவந்த செய்திகளைக் காண்போம்.

தமிழ் அகராதியின் குற்றங்களும் குறைகளும் : திருத்தம் பொன். சரவணன்

Posted By Jambulingam on STORY

https://drbjambulingam.blogspot.com - நூலாசிரியர் குறிப்பிட்ட சில சொற்களைத் தேர்ந்தெடுத்து அதற்கான தற்போதைய பொருளையும், புதிய பொருளையும் தருகிறார்.

திருநல்லூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோயில்

Posted By Jambulingam on STORY

http://drbjambulingam.blogspot.com - 17 மார்ச் 2018 அன்று கோயில் உலா சென்றபோது திருநல்லூருக்குச் சென்றிருந்தோம். தஞ்சாவூர்-கும்பகோணம் சாலையில் சென்று; பிரிகின்ற வலங்கைமான் சாலையில் 2 கிமீ சென்று இத்தலத்தை அடையலாம். பாபநாசத்திற்குக் கிழக்கில் 3 கிமீ தொலைவில் இக்கோயில் உள்ளது.

காமராஜ் : நியூயார்க் டைம்ஸ், 3 அக்டோபர் 1975

Posted By Jambulingam on STORY

http://drbjambulingam.blogspot.com - பெருந்தலைவர் காமராஜர் இயற்கையெய்திய செய்தியை, 3 அக்டோபர் 1975 நாளிட்ட நியூயார்க் டைம்ஸ் (கஸ்தூரி ரங்கன்) இதழில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆவணப்பிரிவில் இவ்வாறான, காமராஜரின் நினைவு நாள் அக்டோபர் 2இல் என்ற நிலையில் அச்செய்தியின் மொழிபெயர்ப்பினைக் காண்போம்.

வாழ்வில் வெற்றி : முனைவர் பா.ஜம்புலிங்கம்

Posted By Jambulingam on STORY

http://drbjambulingam.blogspot.com - 2001இல் அச்சு வடிவில் வெளியான வாழ்வில் வெற்றி என்னும் தலைப்பிலான, 32 சிறுகதைகளைக் கொண்ட என் முதல் நூல் தற்போது மின்னூலாக்கம் பெற்றுள்ளது.

நாலாயிர திவ்யப் பிரபந்தம் : மூன்றாம் திருவந்தாதி : பேயாழ்வார்

Posted By Jambulingam on STORY

http://drbjambulingam.blogspot.com - பேயாழ்வார் அருளிய மூன்றாம் திருவந்தாதியை (2282-2381) அண்மையில் நிறைவு செய்தேன். அவற்றில் சில பாடல்களைப் பொருளுடன் காண்போம்.

மண் வாசனை : ஜ. பாரத்

Posted By Jambulingam on STORY

http://drbjambulingam.blogspot.com - நாம் தொலைத்துக்கொண்டிருக்கும் அடையாளங்களை இனங்கண்டு அவற்றின் முக்கியமான கூறுகளை உள்வாங்கிக் கொண்டு அவற்றின் அடிப்படையில் சிறுகதைகளை வடித்துள்ள விதம் பாராட்டத்தக்கது.

Dr B Jambulingam: அயலக வாசிப்பு : ஜுலை 2018

Posted By Jambulingam on STORY

http://drbjambulingam.blogspot.com - மதுரை பேராசிரியரின் சாதனை, கேன்சரை எதிர்கொள்ள புதிய உத்தி, தாய்லாந்து குகையிலிருந்து மாணவர்கள் விடுவிப்பு, நெல்சன் மண்டேலாவின் கடிதங்கள் உள்ளிட்டவற்றைக் காண்போம்.