marubadiyumpoo

Joined April 25, 2018

  • Homepage Not Specified
  • Facebook Profile Not Specified
  • Follow on Twitter Not Specified
  • Google+ Profile Not Specified
  • Linkedin Profile Not Specified
  • Pinterest Not Specified
  • Skype Not Specified

Published News

மறுபடியும் பூக்கும்: திரு ஆரூர் ஆருக்கு? கவிஞர் தணிகை

Posted By marubadiyumpoo on WORLD

https://marubadiyumpookkum.blogspot.com - மக்களின் மனநிலை தேர்தல் வாக்கு என்ற அடிப்படை ஜனநாயக கடமைகளில் மாறும் வரை திரு ஆருர் மட்டுமல்ல எலலா ஊர்களுமே பணத்துக்குத்தான்...

மறுபடியும் பூக்கும்: மஹரிசி வித்யா மந்திர் பள்ளி ராக்கிப் பட்டியில் : கவிஞர் தணிகை

Posted By marubadiyumpoo on WORLD

https://marubadiyumpookkum.blogspot.com - உலகெங்கும் சுற்றி தியானத்தை திர்ளான மக்களுக்கு கற்பி எனப் பணிக்கப்பட்டு பிரமானந்த சரஸ்வதியால் நியமிக்கப்பட்டார். அப்போது பிரமானந்த சரஸ்வதி தமக்கு அடுத்த வராக சுவாமி சாந்தானந்த சரஸ்வதி என்பாரையே நியமித்தார் என்பதும் குறிப்பிடப்படுகிறது... இப்படியே அவரைப்பற்றிய ஒரு சரிதம் விரிகிறது...

மறுபடியும் பூக்கும்: பி.ஆர். சுபாஷ் சந்திரனின் நிழலற்ற பயணம்: கவிஞர் தணிகை

Posted By marubadiyumpoo on WORLD

https://marubadiyumpookkum.blogspot.com - நூல் உருதுவில் மற்றும் ஆங்கிலத்தில் பல பதிப்புகள் வந்துள்ளன‌
நூலாசிரியர்: தற்போது ஹைதராபாத்தில் வாழ்ந்து வருகிறார். கல்லூரிகள் மற்றும் சமூக நிறுவனங்களுக்கு ஊக்குவிப்பு பயிற்சி போன்றவை செய்தபடி...சிறந்த பத்திரிகையாளர்.

மறுபடியும் பூக்கும்: சிறந்த சமூக செயல்பாட்டாளர் விருது: கவிஞர் தணிகை

Posted By marubadiyumpoo on WORLD

https://marubadiyumpookkum.blogspot.com - நாட்டின் பெயர் தெரியாமலே பெயர் வெளி வராமலே உதிர்ந்து போன எண்ணற்ற சுதந்திரப் போராட்ட தியாக மறவர்களுக்கு அனைவர்க்கும் அர்ப்பணிப்பாகும்.

மறுபடியும் பூக்கும்: இயக்கத்தின் துவக்கம்: கவிஞர் தணிகை

Posted By marubadiyumpoo on WORLD

https://marubadiyumpookkum.blogspot.com - இந்த விருதுகள், விழாக்கள், புத்தகங்கள்
வெளியீட்டின் உள்ளீட்டில்
ஒரு தாயின் காருண்யம்
ஒரு தனயனின் உழைப்பு
இரு பூவிழிகளின் புரிதல்
சம்மணமிட்டு அமர்ந்து மலர்ந்து சிரிக்கிறது.

மறுபடியும் பூக்கும்: என் தாய்த் திருநாடே நேசமிகு வீடே:

Posted By marubadiyumpoo on INDIA

https://marubadiyumpookkum.blogspot.com - சுய நினைஇந்த பாரத நாட்டில் சிறுமிகளும், பெண்களும் வயது வேறுபாடின்றி பாலியல் வன்முறைகளுக்கு ஆளாக்கப்பட்டு கொன்று குவிக்கப்படுகிறார்கள். இரையாகிறவர்களும், இரைக்கு குறிவைத்து வேட்டையாடுபவர்களும் உனது பிள்ளைகளே

மறுபடியும் பூக்கும்: சேலம் அரசினர் பெண்கள் கலைக்கல்லூரியில்: கவிஞர் தணிகை

Posted By marubadiyumpoo on WORLD

https://marubadiyumpookkum.blogspot.com - சேலம் அரசினர் பெண்கள் கலைக்கல்லூரியில்: கவிஞர் தணிகைஇந்த வாய்ப்பை எனது பணி சார்ந்த நட்புகள் தந்திருப்பது பற்றி உளபடியே பெருமையும் மகிழ்வையும் அடைகிறேன் மறக்க முடியா நாட்களில் அதுவும் ஒன்று. எல்லாமே புதிதாக புது பொலிவுடன் இருந்தது தெரிந்தது

மறுபடியும் பூக்கும்: இது போன்று நடந்து விடக்கூடாதே என்றுதான்...கவிஞர் தணிகை

Posted By marubadiyumpoo on WORLD

https://marubadiyumpookkum.blogspot.com - ஆங்கிலப் புத்தாண்டு செவ்வாய் இரவு இது போன்ற ஏராளமான விபத்துகளை காவல் துறை கையாள வேண்டி வரும்.

மறுபடியும் பூக்கும்: ஏன் இப்படி நடக்கிறது? சாஸ்தாவா சென்னையா ஸ்ரீ சாஸ்தாவா? கவிஞர் தணிகை

Posted By marubadiyumpoo on TECH

https://marubadiyumpookkum.blogspot.com - ஒரு பாமரன் என்னுடன் பேருந்தில் கோவையில் இருந்து சேலம் வந்தவர் சொல்கிறார் தனியார் இல்லை எனில் இலஞ்ச ஊழலில் முழுதுமே நாடு திருந்தி விடும் என்கிறார் அறியாப் பிள்ளை. ஆனால் அவர் கருத்து ஒன்றும் அப்படியே பிழையும் இல்லை.

மறுபடியும் பூக்கும்: இப்படியும் சிலர் இருக்கின்றனர்:கவிஞர் தணிகை

Posted By marubadiyumpoo on WORLD

https://marubadiyumpookkum.blogspot.com - அடிப்படை உறவுகளின் பாதிப்புகள் தாம் இதற்கெல்லாம் காரணமோ...குடும்பமோ காதலோ குழப்பமோ என்னவோ போங்கள்...தெரிந்தவர் தெளிந்தவர் பிச்சை எடுக்க, குழம்பியவர் வீம்பில் மறுக்க அவர்களையும் எடுத்துக் கொண்டு இந்த் பூமியின் சுழலோட்டம்..

மறுபடியும் பூக்கும்: பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க: கவிஞர் தணிகை

Posted By marubadiyumpoo on LIFE SYLE

https://marubadiyumpookkum.blogspot.com - அழகிரிக் குடும்பத்தின் குலக் கொழுந்து பாலாஜி ஜனனியுடன்
கிளை பரப்ப பூ விரிக்க விதை சேர்க்க மகரந்த சேர்க்கை நடத்தும் காலம்
மணவிழாக்கோலம் .

ஹைக்கு: Artificial drives... செயற்கையின் ஓட்டத்தில்..

Posted By marubadiyumpoo on POEM

https://thanigaihaiku.blogspot.com - மரச் செடி கொடிகள் கைகட்டி நிற்க‌
வாய் மூடி மௌனித்துக் கிடக்கிறது
இயற்கை

ஹைக்கு: longing for Equality ஏங்கித் தவிக்குது ஒரு உள்ளம்

Posted By marubadiyumpoo on POEM

https://thanigaihaiku.blogspot.com - https://thanigaihaiku.blogspot.com/2018/12/longing-for-equality.html