mjothi

Joined April 17, 2018

  • Homepage Not Specified
  • Facebook Profile Not Specified
  • Follow on Twitter Not Specified
  • Google+ Profile Not Specified
  • Linkedin Profile Not Specified
  • Pinterest Not Specified
  • Skype Not Specified

Voted News

ஸ்டெரிலைட் கதவடைப்பும் கார்ப்பரேட் கண்துடைப்பும் - எந்தோட்டம்...

Posted By mjothi on POST

http://yenthottam.mjothi.com - சிந்தியுங்கள் தோழர்களே! உங்களுக்கு தான் உங்கள் கிராமத்தில் உள்ள உண்மை நிலவரம் தெரியும். அதை விடுத்து அயலார் சொல்லும் சொல்லுக்கும் இழுத்த இழுப்புக்கு செல்லாமல் திறம் பட செயல்படுங்கள். உங்கள் சங்கடங்கள் விரைவில் தீர வாழ்த்துக்கள்.

மனிதருள் மிருகம். - எந்தோட்டம்...

Posted By mjothi on POST

http://yenthottam.mjothi.com - எங்கு நோக்கினும் ஒரே செய்தி. பலாத்காரம். அத்துமீறல். வன்புணர்ச்சி. ஒருபுறம் இதில் மதமும் திணிக்கப்பட்டு பிரச்சனை திசை திரும்புகிறது. சிலர் இதை அரசியலும் ஆக்கி ஆதாயம் தேடுகிறார்கள். தவறு. மிக தவறு. இது, ஒருவரின் இயலாமையை தவறாக உபயோகிக்கும் மனிதாபிமானமற்ற மிருகத்தின் செயல். எப்படிபட்ட மண் என் மண்? கட

நிறைவேறுமா ஆசை நிறைவேறுமா ! - எந்தோட்டம்...

Posted By mjothi on POEM

http://yenthottam.mjothi.com - Village poetry: கொக்கி போட்டு இழுக்குதடி உனது சேலை கொசுவம் அந்த கொசுவத்தில் என்னை முடிச்சி வச்சி கூட்டி போவியா இல்லை உதறி போவியா நீ தென்றலாய் வீசினால் நான் மரமாக வேண்டும் நீ உரசி செல்ல ஏதுவாய் நான் வளைந்து கொடுக்க வேண்டும்

மாணவ மாணிக்கங்களும் மருத்துவ மயக்கங்களும் - எந்தோட்டம்...

Posted By mjothi on POST

http://yenthottam.mjothi.com - பன்னிரண்டு ஆண்டுகளாய் தவமிருந்து நீங்கள் பெற்ற இந்த விடுமுறையும் உங்கள் களிப்பிற்காக அல்ல. அடுத்த நெடுந்தூர பயணத்திற்கு முன்பு உங்களை தயார் செய்துகொள்ள சிறு இடைவேளை. இதோ வந்துவிட்டது அடுத்த தேர்வு. இதுவும் முடிவல்ல, நீண்ட பயணத்தின் புதிய துவக்கமே இந்த தேர்வு.

வன்முறையும் அடக்கு முறையும் - எந்தோட்டம்...

Posted By mjothi on POST

http://yenthottam.mjothi.com - ஸ்டெரிலைட் ஆலையும் அது சார்ந்த போராட்டம் பற்றியும் எனது ஆதங்கங்களை இந்த பதிவில் வெளியிட்டிருந்தேன். இவை நடந்து சில மாதங்களே ஆன பொழுதும், நேற்று மீண்டும் ஓரு போராட்டம் வெடித்துள்ளது. போராட்டத்தில் வன்முறையும் தொற்றிக்கொள்ள தமிழக போலீஸும் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. தீவிரவாதத்தின் தலைநகரமாக திகழும

இதுதாண்டா போராட்டம் - எந்தோட்டம்...

Posted By mjothi on POST

http://yenthottam.mjothi.com - பல பிரச்சனைக்கு போராடும் அனைவரும் உணர்ச்சிகளை ஒதுக்கி ஒன்று கூட வேண்டிய நேரம் இது. ஆம். நாளைய சமுதாயம் நல்லதொரு சமுதாயமாக திகழ வேண்டுமாயின், இந்த போராட்டம் மிகவும் முக்கியம். அப்படி என்ன போராட்டம் என்று யோசிக்கும் ஆர்வாளர்களா நீங்கள்? சொல்கிறேன். அது தான் கல்வி புரட்சிக்கான போராட்டம். இன்னும் எவ்வள

இவர்களா மாணவர்கள்? - எந்தோட்டம்...

Posted By mjothi on POST

http://yenthottam.mjothi.com - யார் கண் பட்டதோ தெரியவில்லை தமிழகத்தில் உயிர் இழப்புகள் இன்னும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. கடந்த சில தினங்களில் நீட் தேர்வின் காரணமாக நாம் இன்னும் சில இளைஞர்களை இழந்துள்ளோம். குறைந்த மதிப்பெண் காரணமாகவோ அல்லது தேர்வில் தேர்ச்சி அடையாத காரணங்களினாலோ தன் இன்னுயிரை மாய்த்து கொள்ளும் நிகழ்வு நம் மண்ணில் ப

கலியுக கற்புக்கரசி - எந்தோட்டம்...

Posted By mjothi on POEM

http://yenthottam.mjothi.com - காஞ்சி பட்டு உடுத்தி மஞ்சள் பூசிய முகத்தில் மாலை நேர சூரியனாக நெற்றியில் சிவப்பு திலகமிட்டு கண்ணாடி வளையோசை கல கல என்று ஒலிக்க, கணுக்கால் கொலுசோ என் தூக்கம் பாதிக்குமே என்று அஞ்சி அஞ்சி ஒலிக்க, மெல்ல அருகில் வந்து கையில் இருக்கும் காப்பி தழும்பாமல் என் தூக்கம் கலைய செய்த என்னவள் அதை வாங்க ஆசையுடன்

பொறுத்தது போதும் என் காதலியே - எந்தோட்டம்...

Posted By mjothi on POEM

http://yenthottam.mjothi.com - என் காதலியே நீ வரும் பாதை பார்த்திருந்தேன் உன்னை தாங்கி வந்த பாதையில் காத்திருந்தேன் உன் கடை கண் பார்வைக்கே காத்திருந்தேன் உன்னை காக்கவே இங்கு விழித்திருந்தேன் நீ துயிலுற தான் நான் முழித்திருந்தேன் நீ சிரிக்கும் சிரிப்பை மட்டும் ரசித்திருந்தேன் தென்றல் உன்னை தீண்டினாலும் துடித்திருந்தேன் தேனே நீ தா

இலவசங்களை புறக்கணிப்போம். கண்ணியதோடு வாழ்வோம். - எந்தோட்டம்...

Posted By mjothi on POST

http://yenthottam.mjothi.com - என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில், ஏன் கையை எந்த வேண்டும் வெளிநாட்டில் என்று பாடியதால் தான் ஏனோ, இன்று இந்த திருநாட்டிலேயே கை ஏந்திய நிலையில் உள்ளோம்.

சென்று வாரும் கலைஞரே - எந்தோட்டம்...

Posted By mjothi on POST

http://yenthottam.mjothi.com - சென்று வாரும் கலைஞரே சிவனை நீர் நிந்தித்தாலும் அவன் இவன் என்று கிண்டலடித்தாலும் என்னார்க்கும் உள்ள சிவன் அவனது அடிபணிய இதுவே தருணம் சென்று வாரும் கலைஞரே உங்கள் கவிதையால் அங்கும் உங்கள் பெயரை நாட்டுவீர் சிறிதும் இல்லை ஐயம் ஆனாலும் இருக்கிறதே எனக்கு வேறு ஒரு ஐயம் அங்கும் சென்று கடவுள் இல்லை என்று நீர

பாவம். என் செய்யும் என் சிண்டுகள். - எந்தோட்டம்...

Posted By mjothi on POST

http://yenthottam.mjothi.com - கடவுள் நம்பிக்கை, கலாச்சாரம் என்று பேசினாலே பத்தாம் பசலி என்று முத்திரை குத்தும் இன்றைய சூழலில் நம் பிள்ளைகளை இது போன்ற கொடிய அரங்கனிடம் இருந்து பாதுகாக்கும் பொறுப்பு நமக்கு மேலும் கூடியுள்ளது.

தமிழே தமிழே மன்னிப்பாயா - எந்தோட்டம்...

Posted By mjothi on POEM

http://yenthottam.mjothi.com - தமிழே தமிழே எம்மை மன்னிப்பாயா? தத்தி தத்தி மழலை பேசும் தமிழ் கண்டு மகிழாமல் தாய் மொழியல்லா ஆங்கிலம் பேசவைக்க தனியா தாகம் கொண்டு தவிக்கும் எம்மை தமிழே தமிழே மன்னிப்பாயா? தமிழில் பெயர் வைப்பது அநாகரிகம் என்று பெயரின் பொருள் புரியாமல் போனாலும் சரியென்று அயலார் பெயர் இடும் தாயார் தன்னை தமிழே தமிழே மன்ன

ஸ்டெர்லைட் போராட்டம் - ஒரு சாமானியனின் பார்வையில். - எந்தோட்டம்...

Posted By mjothi on POST

http://yenthottam.mjothi.com - சமீப தினங்களாக சமூக வலைத்தளங்களில் பல காணொளிகள் மிதந்த வன்னம் உள்ளன. இதில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் பற்றி வருபவையே மிகவும் அதிகம். சிறியவர் பெரியவர் என்ற பாகுபாடின்றி அனைவரும் இந்த சூழ்நிலையை நன்கு பயன்படுத்தி கொண்டுள்ளனர். ஒரு காணொளியோ தேவாலயத்தின் உள்ளே இருந்து பல கலவரகாரர்களை போலீசார் கைது செய்வத