parthavi Published Stories | Tamilus

parthavi

Joined April 23, 2018

  • Homepage Not Specified
  • Facebook Profile Not Specified
  • Follow on Twitter Not Specified
  • Google+ Profile Not Specified
  • Linkedin Profile Not Specified
  • Pinterest Not Specified
  • Skype Not Specified

Published News

திருக்குறள் கதைகள்: 193. ஹலோ டாக்டர்

Posted By parthavi on STORY

http://thirukkuralkathaikkalam.blogspot.com - அந்த மருத்துவமனையில் அன்று கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது. பொதுவாக அந்த டாக்டருக்குக் கைராசி உண்டு என்ற கருத்தினாலும், அவரிடம் மருத்துவக் கட்டணம் குறைவு என்பதாலும், எப்போதுமே அவருடைய மருத்துவமனையில் கூட்டம் சற்று அதிகமாகத்தான் இருக்கும்.

திருக்குறள் கதைகள்: 192. பதவி உயர்வு

Posted By parthavi on STORY

http://thirukkuralkathaikkalam.blogspot.com - கஜபதிக்கு அந்த அலுவலகத்தில் என்ன வேலை என்பது யாருக்கும் தெரியாது. உண்மையில் அவருக்கு வேலையே இல்லை

திருக்குறள் கதைகள்: 191. திண்ணை

Posted By parthavi on STORY

http://thirukkuralkathaikkalam.blogspot.com - "இந்தத் திண்ணைப் பேச்சு மனிதரிடம் நாம ஒரு கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி.."முரசு தொலைக்காட்சியில் ஒலித்த பாடலைக் கேட்ட புவனா "தாத்தா! திண்ணைன்னா என்ன?" என்றாள்.

திருக்குறள் கதைகள்: 190. கல்கத்தா சித்தப்பா!

Posted By parthavi on STORY

http://thirukkuralkathaikkalam.blogspot.com - மாலதியைக் கல்யாணம் செய்து கொண்டபோது அவள் குடும்பம் பெரியது என்று குமாருக்குத் தெரியும். தாய் வழியிலும், தந்தை வழியிலும் பல உறவுகள். மாலதிக்கே இரண்டு அண்ணன்கள், ஒரு அக்கா, ஒரு தங்கை உண்டு.

திருக்குறள் கதைகள்: 189. துணைத் தலைவர்

Posted By parthavi on STORY

http://thirukkuralkathaikkalam.blogspot.com - "ஐயா இவருதான் நம்ப கட்சியோட சமூக ஊடகச் செயலர் அருண்மொழி " என்று அறிமுகம் செய்தார் முத்து. அவர் கட்சியின் ஒரு மூத்த தலைவர்.

திருக்குறள் கதைகள்: 188. ஊரு விட்டு ஊரு வந்து...

Posted By parthavi on STORY

http://thirukkuralkathaikkalam.blogspot.com - பக்கத்து ஃபிளாட்டில் புதிதாகக் குடி வந்திருந்தவரை ஒரு வாரம் கழித்துத்தான் சந்தித்தான் கண்ணன். அதுவரை இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள வாய்ப்புக் கிடைக்கவில்லை.

திருக்குறள் கதைகள்: 187. நண்பர்கள்

Posted By parthavi on STORY

http://thirukkuralkathaikkalam.blogspot.com - "தீபக் எங்கடா?""முகேஷாடதான் சுத்திக்கிட்டிருப்பான். கழுதை கெட்டா குட்டிச்சுவரு.""தீபக்கைக் கழுதைன்னு சொல்லு. முகேஷை ஏன் குட்டிச்சுவருன்னு சொல்ற? அவன் அரண்மனை மாதிரி வீட்டிலல்ல இருக்கான்!"

திருக்குறள் கதைகள்: 186. செண்பகமே, செண்பகமே!

Posted By parthavi on STORY

http://thirukkuralkathaikkalam.blogspot.com - செண்பகமும் ஜகதுவும் ஒரு நாளைக்கு இரண்டு தடவையாவது தொலைபேசியில் பேசிக் கொள்வார்கள். ஒவ்வொரு உரையாடலும் அரை மணி நேரமாவது இருக்கும். கைபேசி நிறுவனங்கள் வழங்கும் 'எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசலாம்' திட்டங்களை இருவரும் அதிக அளவு பயன்படுத்திக் கொண்டனர்.

திருக்குறள் கதைகள்: 185. உதவும் கரங்கள்

Posted By parthavi on STORY

http://thirukkuralkathaikkalam.blogspot.com - சேகர் அவனுடைய புதிய தொழிலில் முதலீடு செய்ய பொருத்தமான ஒரு நபரைத் தேடிக கொண்டிருந்தபோது, சங்கரலிங்கத்தின் பெயர் சிபாரிசு செய்யப்பட்டது.

திருக்குறள் கதைகள்: 184. லஞ்ச் ரூம்

Posted By parthavi on STORY

http://thirukkuralkathaikkalam.blogspot.com - சி ஈ ஓ ராஜாமணி அலுவலகத்துக்குள் நுழைந்த சில நிமிடங்களிலேயே, மூத்த அதிகாரிகள், மற்ற ஊழியர்கள் என்று சிறு சிறு குழுக்களாக அவர் அறைக்குள் நுழைந்து அவரைப் பாராட்டி விட்டு வந்தனர்.

திருக்குறள் கதைகள்: 183. ஆள்காட்டி!

Posted By parthavi on STORY

http://thirukkuralkathaikkalam.blogspot.com - அது ஒரு சிறிய தொழிற்சாலை, மொத்தமே இருபது தொழிலாளிகள்தான். அதில் ஐந்து பேர் தாற்காலிகப் பணியில் இருந்தவர்கள். பல மாதங்களாக அவர்களை நிரந்தரமாக்காமல் நிர்வாகம் காலம் கடத்தி வந்தது.

திருக்குறள் கதைகள்: 182. பிரியாவுக்குப் புரியாத விஷயம்

Posted By parthavi on STORY

http://thirukkuralkathaikkalam.blogspot.com - பிரியா 'ஹோம்வொர்க்' செய்து கொண்டிருந்தபோது அவள் அம்மா வள்ளியைப் பார்க்க சாரதா வந்தாள்.இருவரும் வழக்கம் போல் பல விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர்.

திருக்குறள் கதைகள்: 181. சந்திரன் செய்த தவறு

Posted By parthavi on STORY

http://thirukkuralkathaikkalam.blogspot.com - தான் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பிய கடிதத்தின் விளைவு இப்படி இருக்கும் என்று சந்திரன் நினைக்கவில்லை.

திருக்குறள் கதைகள்: 180. மாறியது கணக்கு!

Posted By parthavi on STORY

http://thirukkuralkathaikkalam.blogspot.com - "நாம இவ்வளவு வருஷமா மார்க்கட்ல இருக்கோம். அஞ்சு வருஷம் முன்னால தொழில் ஆரம்பிச்சவங்க இவ்வளவு வேகமா வளர்ந்துட்டாங்களே!" என்றான் மதன், ஆனந்த் இன்டஸ்ட்ரீஸின் நிர்வாக இயக்குனர்.

திருக்குறள் கதைகள்: 179. தவற விட்ட பணம்!

Posted By parthavi on STORY

http://thirukkuralkathaikkalam.blogspot.com - "என்னய்யா இது, சுவாரசியமான நியூஸ் எதுவுமே இல்லியே! நாளைக்கு பேப்பர் டல்லடிக்கும் போல இருக்கே!" என்றான் விஸ்வநாதன், 'செய்தி அலைகள்' பத்திரிகையின் ஆசிரியர்.