tamilsitruli

Joined April 24, 2018

  • Homepage Not Specified
  • Facebook Profile Not Specified
  • Follow on Twitter Not Specified
  • Google+ Profile Not Specified
  • Linkedin Profile Not Specified
  • Pinterest Not Specified
  • Skype Not Specified

Published News

உளி : நீட் எனும் மோசடி

Posted By tamilsitruli on INDIA

https://tamilsitruli.blogspot.com - நீ அரிசி கொண்டு வா
நான் உமி கொண்டு வாரேன்
ரெண்டையும் கலந்து ஊதி ஊதி தின்போம்

என்பது போல் நீட் தேர்வு நம் மக்களின் உரிமையை அனுபவிக்க அவர்கள் கையில் அதிகாரத்தை கொடுத்தாகிவிட்டது..இனிமேல் பறிப்பதைத்தவிர வேறு வழியில்லை.

உளி : மநு தர்மமே குறிக்கோள் - ஆர் எஸ் எஸ் காரரின் வாக்குமூலம்

Posted By tamilsitruli on INDIA

https://tamilsitruli.blogspot.com - ஆர் எஸ் எஸ் என்பது தேசத்திற்கான சேவை செய்வதல்ல..இது மநுஸ்மிருதி சேவை..பிராமணர்களுக்கான சேவை..இரண்டரை சதவீதமுள்ள அவர்கள் மீதி தொண்ணூற்றி ஏழரை சதவீதத்தினரை எப்படி ஆளுகை செய்யலாமென்ற சேவை மட்டுமே.

உளி : ஏ... வேற ஏதாவது கேள்வி இருக்கா?

Posted By tamilsitruli on NEWS

https://tamilsitruli.blogspot.com - இருக்கு ..ஆனால் காலம்சென்ற நடிகை சௌந்தர்யா சம்பந்தமாக பொது வெளியில் உம்மிடம் கேட்பது அவ்வளவு நியாயமாகவா இருக்கும்?

உளி : உச்சநீதிமன்றத்தில் ஸ்டீவ் பக்னர்

Posted By tamilsitruli on INDIA

https://tamilsitruli.blogspot.qa - கேளுங்க மக்களே.. கேட்காம இருந்தா எப்படி கொடுப்பது? நீங்கள் கேட்டும் கொடுக்காம இருந்தேனா எப்பவாவது?

காவிரி மேலாண்மை வாரிய திட்ட வரைவை சமர்ப்பிக்க நீங்க எத்தனை தடவை தவணை கேட்டபோதும் தந்தேன்ல..

உளி : நாங்கெல்லாம்...!

Posted By tamilsitruli on POST

https://tamilsitruli.blogspot.qa - அவாளா இருக்கணும்
இல்ல.. அவா ஆளா இருக்கணும்..!
-குடிமைப்பணிக்கு புதிய தேர்வுமுறை அறிமுகப்படுத்தவுள்ளதாக மத்திய அரசு தகவல்.

உளி : சுட்டுவிடு எடப்பாடி...!!

Posted By tamilsitruli on POEM

https://tamilsitruli.blogspot.qa - சுட்டுவிடு எடப்பாடி
எங்களை சுட்டுவிடு
எரியும் வீட்டில்
பிடுங்கியதுவரை லாபம்
எப்பக்கமும் வஞ்சித்தும்
இன்னுமா ஒடுங்கவில்லையென
மிச்சமிருக்கும் உயிரையும்
முடிந்தவரை பறித்துக்கொள்!

இழக்க ஒன்றுமில்லை
எங்கள் உயிரைத்தவிர
ஆண்ட இனத்தை அடிமைகொண்டு
சுரண்டும் வேட்கை தீரும் வரை
ஆட்சி அதிகாரம் கையில

உளி : சுட்டுவிடு எடப்பாடி...!!

Posted By tamilsitruli on INDIA

https://tamilsitruli.blogspot.qa - சுட்டுவிடு எடப்பாடி
எங்களை சுட்டுவிடு
எரியும் வீட்டில்
பிடுங்கியதுவரை லாபம்
எப்பக்கமும் வஞ்சித்தும்
இன்னுமா ஒடுங்கவில்லையென
மிச்சமிருக்கும் உயிரையும்
முடிந்தவரை பறித்துக்கொள்!

உளி : கர்நாடகத்தில் வாக்கு இயந்திரம் வெற்றி

Posted By tamilsitruli on INDIA

https://tamilsitruli.blogspot.qa - பலமுறை சோதனை செய்யப்பட வாக்கு இயந்திரம் இந்த முறை கர்நாடகத்திலும் வெற்றி பெற்றமைக்கு ஏமாளிகள் சார்பாக வாழ்த்துக்கள்

ஏற்கனவே மே 12 ஆம் தேதியிட்ட எமது பதிவில் (இணைப்பு) முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு "நாசமாப்போக" என்ற வாழ்த்து தெரிவித்திருந்தேன்.. இப்போது மீண்டுமொருமுறை தெரிவித்துக் கொள்வது எம்

உளி : காவிரி எழவு திட்டம்

Posted By tamilsitruli on NEWS

https://tamilsitruli.blogspot.qa - காவிரி எழவு திட்டம்
ஒரு பழைய ஜோக் ஒன்று கிராமங்களில் உலாவினது நியாபகத்திற்கு வருகிறது. பின் நாட்களில் அது நகைச்சுவை காட்சி அமைப்பாக பூவே உனக்காக திரைப்படத்திலும் இடம்பெற்றது.

பிச்சைக்காரனுக்கு பிச்சை இல்லையென்று கிழவி சொன்னவுடன் நம்பியார் மீண்டும் அவனைக் கூப்பிட்டு இங்கே நான் தான் எல்லாம் அவள்

உளி : நிமிர்ந்து நிற்கும் இனி நெடுவாசல்

Posted By tamilsitruli on NEWS

https://tamilsitruli.blogspot.qa - நிமிர்ந்து நிற்கும் இனி நெடுவாசல்
வாழ்த்துக்கள்...மனமார வாழ்த்துக்கள் ...!!!


நெடுவாசல் ஹைட்ரொ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராடிய அத்துணை பொதுமக்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், வலைத்தள பதிவர்கள் என்று அத்தனை பேருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் கோடி..

உளி : திருடன் திருடவும்

Posted By tamilsitruli on POEM

https://tamilsitruli.blogspot.qa - திருடன் திருடவும்...

சூது கவ்விய தேசத்தின்
மாலை கவ்வும் நேரம்
தன்னையும் மண்ணையும் சார்ந்த
தன்மானக் குடியானதொருவன்,
சந்தையில் வாங்கிய ஆட்டுடன்
தன் மந்தை நோக்கி
சந்தோசமாய் சென்றான்..
தன் தோளில் தூக்கி.

உளி : அப்பா எங்கே?

Posted By tamilsitruli on NEWS

https://tamilsitruli.blogspot.qa - நிற்க இடமில்லாமல்
நீண்ட ரயில் பயணம்
கால்கடுக்க நின்று
கால் இடுக்கில் கிடைத்த
காலடி இடத்தையும் கொடுத்து
கண்விழித்து
கலங்காத ராசா என்று
தட்டிக்கொடுத்து

உளி : படம் சொல்லும் செய்தி

Posted By tamilsitruli on NEWS

https://tamilsitruli.blogspot.qa - ப.சிதம்பரம்: அது எப்படி அப்பு..மோடி எவ்வளவு ஆப்படிச்சாலும் வலிக்காதது மாதிரி கெத்தா இருக்கீரு.

அத்வானி: ஹா..நீங்க பத்து வருசமா மூத்திர சந்துல கும்முனதுல இப்பெல்லாம் எவ்வளவு அடிச்சாலும் தாங்குற தெம்பு வந்திருச்சி

உளி : கர்நாடக தேர்தல் கருத்துக்கணிப்பு - மணியோசை

Posted By tamilsitruli on NEWS

https://tamilsitruli.blogspot.qa - யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே..
ஓட்டு மிஷின் மோசடி வரும் பின்னே
கருத்துக்கணிப்பு வரும் முன்னே.

இதோ வந்து விட்டது..!

இந்தியா முழுவதும் ஒவ்வொரு துறையிலும் நாறிக்கொண்டிருக்கும் பாஜகவின் ஆட்சி அலங்கோலத்தைக் கண்ட பின்னும் கர்நாடக மக்கள் பாஜகவை தனிப்பெரும் கட்சியாக ஜெயிக்க வைப்பார்கள்