tamilus

Joined April 16, 2018

Published News

Lion-Muthu Comics: ஒரு அமெரிக்க முக்கோணம் !

Posted By tamilus on POST

https://lion-muthucomics.blogspot.com - வணக்கம். டிக்கெட் எடுக்கத் தேவை இருப்பதில்லை ; விசாவும் வேண்டியதில்லை....அட..மூட்டை, முடிச்சுகளைக் கட்டக் கூட வேணாம் - ஆனால் கண்டம் விட்டு கண்டம் பயணிக்க முடிகிறது - படு சுலபமாய் !!

அனுவின் தமிழ் துளிகள்: ஸ்ரீ மதுரகவியாழ்வார்

Posted By tamilus on POST

https://anu-rainydrop.blogspot.com - இவர்தம் சிறுவயதிலேயே சிறந்த பாடல்கள் இயற்றவும், கேட்போரின் செவியும் மனமும் குளிரும் வண்ணம் இனிய பாடல்களைத் தன் மதுரமான குரலில் பாடவும் வல்லவர்.

நாச்சியார்: மதுரையில் ஒரு சித்திரை 1955

Posted By tamilus on STORY

http://naachiyaar.blogspot.com - எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் மதியம் சாப்பாடும் முடிந்தது.  பாட்டிக்குக் கொஞ்ச நேரம் அசதி தீரப் பட...

திருமதி பக்கங்கள்: அழகரும், கண்ணனும்

Posted By tamilus on POST

http://mathysblog.blogspot.com - //இரண்டு புறமும் இரண்டு பட்டர்கள் மறைத்துக் கொண்டார்கள்//இதுதான் எனக்கு பிடிப்பதில்லை அழகரை தூக்கலாம், வணங்கலாம் சரி பட்டர்களையும் சுமக்க வேண்டுமா ?

சிட்டுக்குருவி: தொட்டுச்சுட்டது,,,,

Posted By tamilus on STORY

https://vimalann.blogspot.com - அவளைப்பார்த்ததும் அப்படியெல்லாம் கேட்க வேண்டும் என்கிற எண்ணம் தற்செயலானதா இல்லை ஏற்கனவே இவனில் ஊறி உருவெடுத்திருந்ததா தெரியவில்லை.

தஞ்சையம்பதி: அழகர் தரிசனம் 2

Posted By tamilus on POST

https://thanjavur14.blogspot.com - இன்று மதியம் ராமராயர் மண்டபத்தில்
எழுந்தருளும் எம்பெருமான்
இரவு வண்டியூரில் எதிர் சேவை கொள்கிறார்.

கதம்பம் – தேன் நெல்லி/மல்லி – தும்பி – ஆம் கா பன்னா

Posted By tamilus on POST

https://venkatnagaraj.blogspot.com - சென்ற வாரத்தில் தேன்நெல்லி செய்தேன். அப்போது மனதில் "தேன்மல்லிப்பூவே பூந்தென்றல் காற்றே" என்ற இந்தப் பாடல் மீண்டும் மீண்டும் வந்து சென்றது.

மரணம் எம் காதலன் – தூமை

Posted By tamilus on POEM

https://thoomai.wordpress.com - வாரிக் கலைக்கும் கூந்தல், விழித்திரை தொடாது மை படர அகல விரியும் கண்கள் சலங்கைகள் இட்டவிழ்த்த கால்கள்

எனது பயணம்: யார் இந்த காளிதாசன்! (பாகம் 1)

Posted By tamilus on POST

https://entamilpayanam.blogspot.com - காளிதாசரைப் பற்றிய குறிப்புகளை அவ்வப்போது பத்திரிக்கைகளில் வாசித்ததுண்டு ஆனால் அக்கவிஞனின் படைப்புகளின் சுவையை இதுவரைப் பருகியதில்லை

தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 2. தொடர்ந்து இரண்டு ஆங்கில மொழிப் பேரரசுகள் – கணியம்

Posted By tamilus on POST

http://www.kaniyam.com - பேரரசு அல்லது வல்லரசு என்பது மேலாதிக்க நிலைப்பாட்டைக் கொண்ட ஒரு நாட்டை விவரிக்கப் பயன்படுத்தப்படும் சொல்.

நெற்கொழு தாசன் : எம் காலத்திய வரலாற்றுத்துயரம்.- குருக்கள் மடத்துப் பையன்

Posted By tamilus on POST

https://netkoluvan.blogspot.com - இலங்கைத்தீவின் இன முரண்பாடுகளில் அழிவுற்றதும் அலைவுற்றதும் மட்டுமல்ல, இன ஒருமைப்பாட்டின் மையமாக காலகாலமாக திகழ்ந்து வந்திருந்ததும் இன்றைய கிழக்கு மாகாணமாக உருவாக்கப்பட்டிருக்கும் நிலத்தொடர்ச்சித்தான்.

திருமணத்திற்கு பிறகு அதிகரிக்க போகும் பிரித்தானிய இளவரசர் ஹரியின் சொத்து மதிப்பு: எவ்வளவு தெரியுமா? -

Posted By tamilus on WORLD

https://www.vinthaiulagam.com - பிரித்தானிய இளவரசர் ஹரியின் சொத்து மதிப்பு, மெர்க்கலை திருமணம் செய்துகொண்ட பின்னர் 30 மில்லியன் டொலராக அதிகரிக்கவுள்ளது.

இந்திய பெண்களுக்கு எச்சரிக்கை எச்சரிக்கை..

Posted By tamilus on POST

https://avargal-unmaigal.blogspot.com - சாராயக்கடைகள் இருக்கும் பகுதி பார்த்து செல்லவும் என்பது மாறி மத ஸ்தலங்கள் உள்ள பகுதி ஜாக்கிரதையாக செல்லவும் என்றாகிருக்கிறது.

என் நிழ‌ல் பிம்ப‌ம்: நேற்றய கனவு

Posted By tamilus on POEM

https://ennizhalbimbam.blogspot.com - நிலாவின் தோழமையுடன்
மின்மினிகள் சமைத்த
பால்வீதி ஊடே
மெல்லிய கூதல்
காற்றிசையில்

இந்த பூங்காற்று தாலாட்ட .. சின்ன பூவோடு நீராட்ட..

Posted By tamilus on POST

http://devarajvittalan.com - என் நண்பனின் அறையில் ஜெட்சன் பெமாவின் அழகிய புகைப்படம் இருக்கும்.