yarlpavanan

Joined April 18, 2018

  • Homepage Not Specified
  • Facebook Profile Not Specified
  • Follow on Twitter Not Specified
  • Google+ Profile Not Specified
  • Linkedin Profile Not Specified
  • Pinterest Not Specified
  • Skype Not Specified

Published News

யாப்பு இலக்கணம் பற்றிய அறிமுகக் குறிப்புகள்

Posted By yarlpavanan on POST

https://www.ypvnpubs.com - 2019 தைப்பொங்கலை அடுத்து 'தமிழில் பாப்புனைய விரும்புங்கள்' என்ற எனது மின்நூலை வெளியிடவுள்ளேன். 2019 சித்திரைப் புத்தாண்டையொட்டி "உலகெங்கும் நற்றமிழ் பேணுவோம்" என்ற தலைப்பில் ஆசிரியப்பா எழுதும் போட்டி நடாத்தவுள்ளேன். 2019 தீபாவளிப் பெருநாளையொட்டி "தமிழருக்கு ஒற்றுமையே பலம்" என்ற தலைப்பில் வெண்பா எழு

போலிச் செய்திகள் (Fake News) பரப்பாதீர்கள்!

Posted By yarlpavanan on POEM

http://www.ypvnpubs.com - நல்ல காலம் - எனக்கு
பிள்ளைகள் பிறக்காமல் போயிட்டுது!
தாலாட்டுப் பாடாமலே
தாயின் முலைக்காம்பை கடிக்காமலே
குழந்தையை நித்திரையாக்க
திறன்பேசிகள் வேண்டிக் கொடுக்க
பிச்சைக்காரன் என்னாலே முடியாதே!

வெள்ளை உடைக்குள் கரையும் பருவம் - சிறுகதைகள்

Posted By yarlpavanan on STORY

http://www.ypvnpubs.com - இலக்கிய வாசகர்களின் உள்ளங்களை இலக்கியப் படைப்பாளிகள் கொள்ளையடிப்பது என்பது இலகுவானதல்ல. வாசகர் விருப்பறிந்து, தமது திணிப்புகளைத் தூக்கியெறிந்து, வாசகர் சுவையறிந்து, தமது வசப்படுத்தும் எழுத்து நடையாலே தான் வாசகரைத் தம்பக்கம் இழுத்துக்கொள்ள முடியும்.

நான் சொர்க்கலோகம் போய்ச் சேர்ந்தேனே!

Posted By yarlpavanan on POEM

http://www.ypvnpubs.com - இயமலோகத் தீர்ப்பளிக்கும் மன்றில் தான்
பூலோகத்தில் இருந்து தூக்கியோரைத் தான்
விசாரித்துச் சொர்க்கமா நரகமா செல்வோரென
வேறாக்கும் பணிக்கு அழைத்தனர் போலும்!

வாசகி ஒருவள் வேண்டினாள்!

Posted By yarlpavanan on POEM

http://www.ypvnpubs.com - நல்ல சூழலைக் கட்டியெழுப்பத் தான்
நமது நல்லறிவை பரப்பித் தான்
நற்றமிழில் நல்லெண்ணங்களையே
எழுதி வெளியிடலாம் வாங்க!

உள்ளத்தில் உருளும் வரிகள்

Posted By yarlpavanan on POEM

http://www.ypvnpubs.com - 1
அன்பாலே மதிப்பளித்தோருக்குத் தானே ஊரே திரண்டு வருமே!
2
தமிழருக்குள் ஒற்றுமை ஏற்பட வாய்ப்பின்றி
தமிழினமே தலைநிமிர வழியின்றி சீரழிகின்றதே!

பொத்தகம் வெளியிட எண்ணியுள்ளேன்!

Posted By yarlpavanan on POEM

http://www.ypvnpubs.com - என் அன்புக்குரியவர்களே! நான் "அலைகள் ஓய்வதில்லை" என்ற கவிதைப் பொத்தகம் அச்சிட்டு வெளியிட எண்ணியுள்ளேன்!

2019 மாசி யாழ்ப்பாணத்தில் வெளியீட்டு விழாவும் அதன் பின் தமிழகத்தில் (இடம், காலம், நேரம் பின்னர் தருகின்றேன்) அறிமுக விழாவும் (வலைப்பதிவர்களுடனான சந்திப்பும்) நடாத்த எண்ணியுள்ளேன்.

கவிதை எழுதப் பழகலாம் வாங்க!

Posted By yarlpavanan on POEM

http://www.ypvnpubs.com - பெற்றோருக்கு நிகராகக் கடவுளும் இல்லையே!
உற்றாரும் ஊராரும் உற்று நோக்கவே
பெற்றோர் பெத்து வளர்த்து அறிஞராக்கவே
கற்ற பிள்ளையும் நற்பணி ஆற்றலாமே!
ஊரும் நாடும் உலகும் மேன்மையுறவே!

நான் எழுதியது கவிதை இல்லையே!

Posted By yarlpavanan on POEM

http://www.ypvnpubs.com - ஓசைநயம், உவமையணி, எழுத்தெனக் கற்று
கவிதை புனைவதைக் கற்றிட மறந்தாலும்
வாசகர் வாசித்தறிந்து சாட்டிய குறைகளை
நானும் தொகுத்துப் பகிர்ந்தேன் - இனியாவது
கவிதை எதுவெனக் கற்றபின் எழுதலாமென!

அலைகள் ஓய்வதில்லை!

Posted By yarlpavanan on POEM

http://www.ypvnpubs.com - எழுதுவதெல்லாம் - அந்த
பாவரசர் கண்ணதாசன்
பட்டறிந்ததைப் பகிர்ந்தது போல
நானும் கெட்டுத் தெளிந்ததை
பகிரலாமென ஓயாமல் எழுதுகிறேன்!
என் எழுத்தை எடை போடும்
வாசகரின் வாக்கில் தான்
உலகம்
என்னை எடை போடப் போகிறதே!

உலகெங்கும் தமிழ் வாழ வேணும்!

Posted By yarlpavanan on POEM

http://www.ypvnpubs.com - தமிழ் வளம் மின்ன எழுத வேணும்
எழுத எழுத இலக்கியம் மலர வேணும்
தமிழ் மணம் வீசப் பேச வேணும்
பேசப் பேச இயற்றமிழ் முழங்க வேணும்
இசையால் கட்டுண்டு விழப் பாட வேணும்
பாடப் பாட இசைத்தமிழ் ஒலிக்க வேணும்

பாப்புனைவது பற்றிய தகவல்

Posted By yarlpavanan on POEM

http://www.ypvnpubs.com - எண்ணி எண்ணி எழுதித் தான்
எதுகை, மோனை முட்டிக்கொள்ள
உவமை, ஒப்பீடு சுட்டிக்காட்ட
வரிவரியாகத் தொகுத்த உண்மைகள்
என்றும் பா ஆகிவிடாதே!

உயர்ந்த மனிதராக

Posted By yarlpavanan on POEM

http://www.ypvnpubs.com - செய்த தவறுகளை எண்ணி
உள்ளம் நொந்து வீழ்வதை விட
தவறுகள் ஏதும் செய்யாத மனிதராக
முன்னேற முயன்று பார்! - அதுவே
உயர்ந்த மனிதராக ஒரே வழி!

எழுதத் தூண்டின எழுதினேன்!

Posted By yarlpavanan on POEM

http://www.ypvnpubs.com - என்னைப் பற்றி
என்னிடம் கேட்டுப் பயனில்லையே!
எதிரியிடம் கேளுங்கள்...
என்னைப் பற்றி அ - ஃ வரை
அப்படியே சொல்லுவார்கள்!

இலக்கியத் திருட்டு

Posted By yarlpavanan on POEM

http://www.ypvnpubs.com - படிப்புக்கான தகுதியே
சான்றிதல்களின் பட்டங்களின் எண்ணிக்கை - அது
படிப்பின் அளவுகோல் என்பேன்! - அதனை
விளம்பரங்களில் காணமுடியுமே!