இன்று வெளியாகும் அஜித்தின் 'பில்லா 3'
இப்படத்தின் பாகம் 2 2012ஆம் ஆண்டு சக்ரி டொலட்டி இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாது தோல்வியடைந்தது. தற்போது அஜித்தின் ஆரம்பம் படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் ஆந்திராவில் அஜித் நடித்த பில்லா 3 இன்று வெளியாகவுள்ளது.
இவ்வாறொரு படம் குறித்த அறிவுப்புகளே இல்லாமல் படம் வெளியாகவுள்ளதா? என நினைக்க வேண்டாம். தமிழ் சினிமாவில் ஸ்டைலான திரைப்படங்களுக்கு புதியதோர் ஆரம்பத்தினை ஏற்படுத்திய அஜித்தின் பில்லா பாகம் 1 இனையே மொழிமாற்றம் செய்து பில்லா 3 என்ற பெயரில் ஆந்திராவில் வெளியிடப்போகின்றார்கள்.
-----------------------------------------------
Tamilus இன் பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களுடை நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !
If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !
கருத்துகள் இல்லை