மீண்டும் கவுதமி திரையுலகிற்கு.......
சமீபத்தில், திருவனந்தபுரத்தில் நடந்த ஒரு விழாவில், அவர் பேசுகையில், என் வாழ்க்கையில், கமல்ஹாசனை மறக்க முடியாது. துாண் போன்றவர். விஸ்வரூபம் படத்துக்கு, உடை அலங்காரம் செய்யும்படி, அவர் கேட்டதும், உடனே ஒப்புக் கொண்டேன். இப்போது, மீண்டும் நடிப்பது குறித்து, யோசித்து வருகிறேன். இன்னும் சில மாதங்களில், அதுபற்றி முடிவெடுப்பேன் என்றார்.
-----------------------------------------------Tamilus இன் பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களுடை நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !
If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !
கருத்துகள் இல்லை