• Breaking News

    நான்கே நான்கு நிமிடங்களில் 2013-ஐ மீண்டும் பார்க்கலாமா?.....


    கடந்த வருடம் 2012ம் ஆண்டில் இடம்பெற்ற சில நிகழ்வுகளை தொகுத்து ஒரு வீடியோவாக வெளியிட்டிருந்தார் றியான் ஜேம்ஸ் என்பவர்.இதன் சுமார் 4.9 மில்லியன் வரையானவர்கள் பார்வையிட்டிருந்தனர். இந்நிலையில் மீண்டும் 2013ம் ஆண்டினை நினைவுபடுத்தும் முகமாக இந்த வருடம் 4 நிமிடங்கள் ஓடக்கூடிய மற்றுமொரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad