தெல்லிப்பழையில் விநோத முகத்துடன் ஆட்டுக்குட்டி
தெல்லிப்பழை அளவெட்டிப் பகுதியில் அண் மையில் ஆடொன்று ஈன்ற ஆட்டுக்குட்டி வித்தியாசமான முக அமைப்புடன் காணப்படுகின்றது.
இரண்டு கண்களும் அருகருகே ஒன்றாக அமைந்துள்ள நிலையில் பிறந்துள்ள இவ் ஆட்டுக்குட்டியை பார்வையிட பெருந்தொகையான மக்கள் வந்த வண்ணமுள்ளனர். புதிய முகத்தோற்றத்தினை உடைய இந்த ஆட்டுக்குட்டியினைப் பட த் தில் காணலாம்.
கருத்துகள் இல்லை