• Breaking News

    அஜித் தந்த தோல்வி படங்களின் விவரம்



    தல அஜித் தமிழ் சினிமா கொண்டாடும் ஒரு நடிகர். வெற்றி, தோல்வி என்பதை தாண்டி இவருக்கு என்று மிகப்பெரும் ரசிகர்கள் வட்டம் உள்ளது.

    இந்நிலையில் அஜித் ஒரு பேட்டியில் நான் தான் தற்போது உள்ள நடிகர்களில் அதிக தோல்வி படங்களை கொடுத்தவர் என அவரே கூறியுள்ளார்.

    இது எல்லோராலும் பாரட்டப்பட்டது. இந்நிலையில் அஜித் கொடுத்த படுதோல்வி படங்கள் என்று பார்த்தால்...

    பாசமலர்கள்

    ராஜவின் பார்வையிலே

    பவித்ரா

    கல்லூரி வாசல்

    மைனர் மாப்பிள்ளை

    நேசம்

    ராசி

    உல்லாசம்

    பகைவன்

    ரெட்டை ஜடை வயசு

    உயிரோடு உயிராக

    உன்னைக்கொடு என்னை தருவேன்

    ரெட்

    ராஜா

    ஜி

    ஜனா

    ஆழ்வார்

    ஏகன்

    அசல்

    பில்லா2

    விவேகம்

    ஆகிய படங்கள் பெரும் தோல்வியை சந்தித்த அஜித் படங்கள்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad