• Breaking News

    கொரோனாவால் பாதிக்கப்பட்ட10 நாடுகளின் பட்டியல்


    உலகத்தை முடக்கியுள்ள கொரோனாவால் பாதிக்கப்பட்ட 10 நாடுகலின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முதல் இடத்தில் அமெரிக்காவும் 10 ஆவதி இடத்தில் இந்தியாவும் உள்ளன. கொரோனாவை ஆரம்பித்துவைத்த சீனா முதல் 10 நாடுகளுக்குள் இல்லை

    உலகம் முழுவதும் 55 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 3.46 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 23.03 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.

    கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள முதல் 10 நாடுகள் வருமாறு:-

    அமெரிக்கா - 1,686,436
    பிறேஸில்- 365,213
    ரஷ்யா- 344,481
    ஸ்பெயின்- 282,852
    பிரிட்டன்- 259,559
    இத்தாலி- 229,858
    பிரான்ஸ்- 182,584
    ஜேர்மனி-180,328
    துருக்கி-156,827
    இந்தியா-138,845.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad