Saturday, April 5.

ஜூன் 17 இல் பிறிமியர் லீக் ஆரம்பம்


SOCCERR
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இடை நிறுத்திவைக்கபட்ட பிறிமியர் லீக் 2019,2020 போட்டிகள் மீண்டும் ஜூன் மாதம் 17 ஆம் திகதி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 13 ஆம் திகதிக்குப் பின்னர் அனைத்துப் போட்டிகளும் இடை நிறுத்திவைக்கப்பட்டன. பார்வையாளர்கள் இல்லாத மைதானத்தில் கொரோனா பாதுகாப்புகள் அனைத்தும் கடைப் பிடிக்கப்பட்டு போட்டிகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 100 நாட்கலின் பின்னர் நடைபெறும் உதைபந்தாட்டப்போட்டிகள் நேரடி ஒளிபரப்புச் செய்யப்படுவதால் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

கருத்துகள் இல்லை

Post Top Ad

Post Bottom Ad