இந்திய அணியின் சிறந்த ஜோடியான சச்சின்-கங்குலி. இவர்கள் இருவரும் ஒருநாள் அரங்கில் 176 முறை இணைந்து, 8,227 ஓட்டங்கள் (சராசரி 47.55) எடுத்துள்ளனர். வேறு எந்த ஜோடியும் 6,000 ஓட்டங்களை தாண்டவில்லை,' என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) வெளியிட்ட 'டுவிட்டர்' செய்தியில், தெரிவிக்கப்பட்டுள்ளது
கருத்துகள் இல்லை