துபாயில் இந்த
ஆண்டு நடைபெற இருந்த எக்ஸ்போ-2020 அடுத்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் நடைபெறும் என பாரிஸைத்
தலைமையகமாகக்கொண்ட சர்வதேச எக்ஸ்போ செயலாளர் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று
காரணமாக இந்த வருடம் நடைபெற இருந்த எக்ஸ்போ-2020 நடைபெறாது எனவும் அவர் தெரிவித்தார்.
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
கருத்துகள் இல்லை