• Breaking News

    எக்ஸ்போ- 2020 ஒரு வருடம் தள்ளிவைப்பு


    துபாயில் இந்த ஆண்டு நடைபெற இருந்த எக்ஸ்போ-2020 அடுத்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் நடைபெறும் என பாரிஸைத் தலைமையகமாகக்கொண்ட சர்வதேச எக்ஸ்போ செயலாளர் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த வருடம் நடைபெற இருந்த எக்ஸ்போ-2020 நடைபெறாது எனவும் அவர் தெரிவித்தார்.
    உலகம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad