90,000 மசூதிகளை மீண்டும் திறக்க சவூதி அரசு உத்தரவு
கொரோனா காரணமாக மூடப்பட்ட 900,000 பெரிய,
சிறிய மசூதிகளை மீண்டும் திறந்து தொழுவதற்கு சவூதி அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
நாளை 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொரோனா பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் திறப்பதற்கு
உத்தரவிட்டுள்ளது. இரண்டு மாதங்களின்
பின்னர் மக்காவில் தொழுகை நடத்தப்படும் என சவூதியின் அரசு அறிவித்துள்ளது. 15
வயதுக்குட்பட்டவர்களுக்கு மசூதிக்குள்
அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
கருத்துகள் இல்லை