அமெரிக்க துணை ஜனாதிபதிக்கு கொரோனா இல்லை
அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்சின் செய்தித்தொடர்பாளர் கேட்டி மில்லருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, துணை ஜனாதிபதி மைக் பென்சுக்கு நேற்று முன்தினமும், நேற்றும் அடுத்தடுத்து கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று தெரிய வந்தது. இந்த தகவலை ஜனாதிபதி ட்ரம்ப் நேற்று முன்தினம் அளித்த
பேட்டியில் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை