வுஹான் நகரின் ஒரு கோடி மக்களுக்கு பரிசோதனை
சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் உள்ள வுஹான் நகரில்தான்
முதன்முதலில் கொரோனா வைரஸ் தோன்றியது. அங்கு இயல்புநிலை
திரும்பி வருகிறது. இருப்பினும்,
ஒரு மாத இடைவெளிக்கு
பிறகு, ஒரு குடியிருப்பு
வளாகத்தில் 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து,
வுஹானில் வசிக்கும் ஒரு கோடியே 10 லட்சம் பேருக்கும்
கொரோனா பரிசோதனை நடத்த அரசு முடிவு செய்துள்ளது.
10 நாட்களில் இதை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை