பிறேஸில் பயிற்சியாளர் காலமானார்
பிறேஸில் மகளிர்
உதைபந்தாட்ட அணியின் பயிற்சியாளர் வாடோ [63] காலமானார். மகளிர் உலகக்கிண்ண உதைபந்தாட்டத் தொடரில் தொடர்ச்சியாக பிறேஸில் அணியை வழி நடத்தியவர்.
2016 ஆ ஆண்டு மகளிர் உதைபந்தாட்டப் போட்டியில் பிறேஸில் அணி நான்காம் இடம்
பெற்றது.
ப்றேஸிலில் உள்ள கிளப்
அணிகளின் பயிற்சியாளராக இவர் கடமையாற்றிய
போது மாற்டா, கிறிஸ்ரியானி,காகா, லூயிஸ்
பபியானோ ஆகிய வீரகளை இனம் கண்டு முன்னிலைப்படுத்தினார்.
கருத்துகள் இல்லை