ரஜினியைப்போல
சந்திரமுகி
படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கும் ராகவா
லாரன்ஸ் சின்ன வயதில் இருந்தே ரஜினியின் தீவிரமான ரசிகர். அதனால் தன் படங்களில் அவ்வப்போது அவரது 'மேனரிசத்தை' வெளிப்படுத்தி வந்தார். இப்போது ரஜினி படத்தின் இரண்டாம் பாகத்திலேயே நடிப்பதால்
'ரஜினியின் ஒட்டுமொத்த 'ஸ்டைலை'யும் திரையில் கொண்டு நிறுத்தி ஏற்கனவே நடித்த பழைய படங்களில் ரசிகர்களை அதிகமாக கவர்ந்த அவரது 'ஸ்டைலான' நடிப்பையும்
இந்த படத்தில் ஆங்காங்கே தெளித்து விடப்போகிறேன்...'
என்கிறார்.
கருத்துகள் இல்லை