மகிமாவுக்கு வந்த பிரச்னை!
சாட்டை
மற்றும் குற்றம் - 23 என பல படங்களில் நடித்துள்ள
மலையாள நடிகை மகிமா நம்பியார். சமீப காலமாக 'இன்சோம்னியா' -என்ற துாக்கமின்மை நோயால் அவதிப்பட்டு வருகிறார். அதையடுத்து
இந்த நோயில் இருந்து விடுபட ஆறு விதமான யோகாசன பயிற்சியை யோகா மாஸ்டர் அவருக்கு சொல்லிக் கொடுத்தார். அதை
தினமும் செய்து வரும் மகிமா நம்பியார் தான் அந்த யோகாசனங்களை செய்யும் புகைப்படங்களையும்
வெளியிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை