• Breaking News

    இணையதளத்தில் ஏழு புதிய படங்கள்


    சூர்யா, ஜோதிகா இருவரும் இணைந்துபொன்மகள் வந்தாள்படத்தை   அமேசான், பிரைம் வீடியோ ஆகிய 2 நிறுவனங்களும் சேர்ந்து இணைய தளங்களில் வெளியிடுகின்றன. இந்த முயற்சிக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. பார்வையாளர்கள் எப்போது வேண்டுமானாலும் படத்தைப் பார்க்கலாம். பொன்மகள் வந்தாள்படம் இணையதளத்தில், அடுத்த வாரம் திரைக்கு வர இருக்கிறது

    இந்தப் படத்தின் சிறப்பு அம்சமாக கோர்ட்டு சீன்கள் இருக்கும். ஜோதிகாவுடன் பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன், பிரதாப்போத்தன் ஆகியோர் நடித்துள்ளனர்.  .

    பொன்மகள் வந்தாள்படத்துடன் அனுஷ்கா சர்மா நடித்தநிசப்தம்’, கீர்த்தி சுரேஷ் நடித்தபென்குயின்’, வித்யாபாலன் நடித்தசகுந்தலாதேவிஉள்பட ஏழு படங்கள் இணையதளத்தில் வெளிவர தயாராக இருப்பதாக பேசப் படுகிறது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad