ரவுடி பேபிக்கு போட்டியாக
தனுஷ்-, சாய்பல்லவி நடித்த மாரி -- 2 படத்தின் ரவுடி பேபி பாடல் 'சோஷியல் மீடியா'வில் வெளியிடப்பட்டு உலக முழுவதும் 80 கோடி பேர் பார்த்துள்ளனர். ஆனால், இந்த சாதனையை
'பாலிவுட்'டில் வெளியான சனம் ரே -என்ற படத்தின் ஒரு பாடல் காட்சியில் ஊர்வசி ராட்டிலா என்ற நடிகை ஆடையில்லாமல் நடித்திருந்த 'வீடியோ' நெருங்கிக் கொண்டிருக்கிறது. அந்த 'வீடியோ'வை 60 கோடி பேர் பார்த்துள்ளனர். ஒவ்வொரு நாளும் இந்த
குளியல் 'வீடியோ'விற்கு கிடைத்து வரும் வரவேற்பை
அடுத்து 'விரைவில் தனுஷ் -சாய்பல்லவியின்
சாதனையை இந்த 'பாலிவுட்' நடிகை முறியடித்து விடுவார்...' என்கின்றனர்.
கருத்துகள் இல்லை