அண்ணியான மீனா!
ரஜினியுடன்,
எஜமான், முத்து, வீரா படங்களில் நடித்தபோது அவரின் ரசிகர்கள் மீனாவை அண்ணி
என்று அன்போடு அழைத்தனர். இப்போது மீண்டும் அண்ணாத்த படத்தில் ரஜினியுடன் நடிப்பதை அடுத்தும் மீனாவை எங்கு பார்த்தாலும் அண்ணி என்றே அழைக்கின்றன ரஜினி
ரசிகர்கள்.
இதை
பெருமையாக நினைக்கும் மீனா தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் விதமாக இந்த தகவலை அடுத்தடுத்து ரஜினியிடம் கதை சொல்லி 'கால்ஷீட்'டுக்காக காத்துக் கொண்டிருக்கும் இயக்குனர்களுக்கு
தெரியப்படுத்தி உரிமையோடு பட வாய்ப்பு கேட்கத்
துவங்கி இருக்கிறார்.
கருத்துகள் இல்லை