• Breaking News

    தந்தையானார் மின்னல்வேக வீரர் உசைன் போல்ட்



    தடகளத்தில் சாதனை படைத்த மின்னல் வேக வீரரான 33 வயதான உசைன் போல்ட், தனது காதலியான  30 வயதான காசி பென்னட்டுடன் குடும்ப வாழ்க்கையில் இணைந்துள்ளார். இதைத் தொடர்ந்து கர்ப்பமடைந்த காசி பென்னட்டுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. தந்தை அந்தஸ்தை எட்டிய உசைன் போல்ட்டுக்கு ஜமேக்கா பிரதமர் ஆன்ட்ரூ ஹோல்னெஸ், ரசிகர்கள் சமூக வலைதளம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad