Sunday, December 29.

ரசிகர்களை சூடேற்றும் மாளவிகா!


MALAVIKAT
தமிழ் சினிமாவுக்கு  'லேட்டஸ்ட்' இறக்குமதி  விஜயின்  மாஸ்டர் படத்தில் நடித்துள்ள  மாளவிகா மோகனன் தான். படம் திரைக்கு வருவதற்கு முன்பே  விஜய் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் தன் இடையழகு தெரியும் புகைப்படங்களை வெளியிட்டு  ஆர்ப்பாட்டத்தை துவங்கி விட்டார் அம்மணி. 'சோஷியல் மீடியா'வில்  நடிகையின் புகைப்படங்களுக்கு  தோரணங்கள் கட்டி கொண்டாடி வருகின்றனர்  இளவட்டங்கள்.  

கருத்துகள் இல்லை

Post Top Ad

Post Bottom Ad