பள்ளி நாட்களில் கங்கனா – எப்படி இருக்கிறார் பாருங்கள்
பாலிவூட் நடிகை
கங்கனா ரனாவத் (Kangana Ranaut) தனது பள்ளிக்கால புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில்
பதிவிட்டு, அந்த நாட்களை நினைத்து ஏங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.
சண்டிகர் பள்ளி
விடுதியில் நண்பர்களுடன், ”மிஸ் ஈவினிங்” (Miss Evening) கிரீடத்துடன், நண்பர்களுடன்
பார்ட்டியில் என அவரது பல இளமைக்கால புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
கங்கனா, “தாம்
தூம்” என்ற தமிழ் படத்தில் ஜெயம் ரவியுடன் நடித்தது குறிப்பிடத்தக்கது. மேலும், மறைந்த
தமிழக முதல்வர் ஜே.ஜெயலலிதாவின் கதையை அடிப்படையாக கொண்ட கங்கனாவின் வரவிருக்கும்
'தலைவி' படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கருத்துகள் இல்லை