• Breaking News

    தெலுங்கில் மாரி


    மிகச்சிறிய வயதில்  துள்ளுவதோ இளமை படத்தில்  'ஹீரோ'வாக அறிமுகமாகி குறுகிய காலத்தில்  தேசிய விருதும் பெற்றவர்  நடிகர் தனுஷ். இந்நிலையில்  ஹிந்தியில்  ராஞ்ஜனா, ஷமிதாப் ஆகிய படங்களில் நடித்தார். அடுத்து  அட்ராங்கி ரே -என்ற ஹிந்தி படத்தில் நடிக்கப் போகிறார். அந்த   'பாலிவுட்'டில்இ தனுஷுக்கென்று ஒரு ரசிகர் வட்டம் உருவாகியுள்ளது.
    அடுத்தபடியாக  தெலுங்கிலும் காலுான்ற நேரம் பார்த்து வந்த  தனுஷ்  தமிழில் தான் நடித்த  மாரி படத்தை  'ரீ - மேக்' செய்து  நடிக்க போகிறார். ஆக  கூடிய சீக்கிரமே தமிழ், ஹிந்தியை தொடர்ந்து  தெலுங்கு சினிமாவிலும்  தனுஷின் கொடி  பறக்கப் போகிறது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad