இளநீர் பறிக்கும் இலங்கை நடிகை
இலங்கை நடிகை பியூமி ஹன்சமாலி வித விதமான புகைப்படங்களை சமூக
வலைதளத்தில் களமிறக்கி வருகிறார் இதனால் நாளுக்கு
நாள் ரசிகர்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தாராளமான தனது கவர்ச்சியால்
இலங்கை, இந்திய ரசிகர்களை கவர்ந்திழுத்து வருகிறார் நடிகை பியூமி ஹன்சமாலி.
இவர், தற்போது மரத்தில் இருந்து இளநீரை
பறிக்கும் புகைப்படத்தை பதிவிட்டு டேஸ்டி என குறிப்பிட்டுள்ளார். இளநீர் செம
டேஸ்ட் என்றும், இளநீரை விட நீங்க ரொம்ப ஸ்வீட்டா இருக்கீங்க என்றும் ரசிகர்கள்
கமெண்ட் செய்து வருகின்றனர். உங்களிடம் இன்னும் எதிர்பார்க்கிறோம் எனவும் அடுத்த
புகைப்படத்திற்கு கோரிக்கை இட்டு ஜொள்ளு விடுகின்றனர்.
கருத்துகள் இல்லை